பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 திருப்புகழும் தெய்வங்களும் (பிற தெய்வங்கள்) (5) சேவலே துணை: சேவல் அறச் சேவல் எனப்பட்டது (518); அதுகுற்றமற்றது 'புகளில் சேவல் (1476) அது அஞ்சல் என்று ஆளுங் கருணையது வாரணம் அஞ்சல் என்றாண்டது (கந் அலங் 26) அது ஏழுலகங்களையும் வாழ்விப்பது ஏழு லோகம் வாழ்வான சேவல் (1032); ஆதலால், சேவலைச் சிந்தித்தல் வேண்டும் சேவல் தனைச் சிந்தியேனோ' (525) . 11. திருப்புகழும் பிற தெய்வங்களும்-தேவதைகளும் 1. வீரபத்திரர். () தேவியின் சொற்படி தக்கன் வேள்வியை அழித்தார். சந்திரன் மேனியைத் தேய்த்தார்; சூரியன் பற்களை நெரித்தர்; அக்கினியின் கையைக் குறைத்தார் தக்கன் தலையைத் தகர்த்தார்; கலைமகளின் மூக்கை அரிந்தார்; திருமாலை வேள்விச்சாலையில் நின்றும் ஒடச் செய்தார். 'உமை சாற்றும் அளவினில், மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை விரனென்பான் ஒரு பராக்ரன் எனவர, அன்று சோமன் மேனியுந் தேய, கதிர் தோற்ற எயிறு உக ** தி கையற, சேட்ட விதி தலை வீழ. நன் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன் ஏக* வென்று ஆடுகளம்" (390) (ii) கர்வங் கொண்ட நரசிங்கத்தைச் சரபமாய் வடிவெடுத்து அடக்கினார். "சிங்கம தாகத் திரிந்த மால் கெரு வம்பொடி யாகப் பறந்து சிறிய சிம்புள்" (58) 2. வீரவாகுதேவர். - முருகவேளைத் தமது தியானப் பொருளாகக் கொண்டு அவர் ஏவக் கடல் தாண்டிச் சூரனிடம் தூது சென்று (அசுரர்கள்) அஞ்சப் பொருதவர். 'சந்துத் தலையுற் றஞ்சப் பொருதுற்று கடலிற் சென்றுற்றவர் (தற்பொருளானாய்) (20) (சத்து - துரிது) () திருமாலின் உந்தியிற் பிறந்தவர். மாமனும், உந்திமீதே செனித்துச் சதுர்வேதம் ஒது நாமனும் (952) () பொன் நிறம் உடையவர். சிரம்பொன் அயன் (113); இரணி ஆகாரவேதன் (366) (i)முருகன் கை வேலால் விலங்கிடப்பட்டவர். வேலுக்கு மிக அஞ்சி அலறி ஓடுபவர். =