பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் பிற தெய்வங்களும் 737 'விதியோட விடு சுடர் வேலா (1003) வேதா கோகோ கோ என ... நீள்வேல் ஏவிய இளையோனே' (1180) விட வசனஞ்சில பறையும் விரிஞ்சன் விலங்கது கால்பூண்டுதன் மேல் தீர்ந்தனன் - வேல் வாங்கவே வகுப்பு (v) படைப்புத் தொழில் பூண்டவர். 'எச் சகத்தையும் தரு நான்முகன்' (394) (v) தாமரை மலரில் வீற்றிருப்பவர், தாமரையின் மண அறை புகுந்த நான்முகன்' (55) (vi) நேர்மை யுள்ளவர்: கோடாத வேதன் (கந் அலங் 76) (wi) நான்கு குடுமி உள்ள அந்தணர் கலைமகளின் கணவர்' వ్రై உரியவர். ஈரிரு குடுமி ஆரியன் கலைமகள் நாயன், ■ வள்ளல்' - என வருவன காண்க 4. இந்திரன்: (1) நூறு அசுவமேதயாகம் முடித்தவரே இந்திர பதவியை அடைவர் என்பது சதம் முடிவுற உழைத்த இந்திரர்’ (232) சத வேள்விக் குலிச பார்த்திபன் (1064) (2) இந்திரன் மலைகளின் சிறகை அரிந்தான் என்பது சக்ர மால்வரை யளித்த வஜ்ர பாணியர்' (216) திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை' வேல் வகுப்பு) (3) இந்திரர் பலர்: தேவேந்திரர் சேனாண்டனர்" (வேல்வாங்கு வகுப்பு) (4) இந்திரன் பெயர்கள் ஆயிரங் கண்ணன், மேகவாகனன் வலாசுரனுக்குப் பகைவன், ஆயிரநாட்டன், சசிபதி, முகிலுர்தி, வ்லாரி, எனவருவன் காண்க 5. ஆரியன்: (1) ஆயிரங் கதிர்களை வீசி இருளை ஒட்டுபவன். வெயில் வீசிய கதிராயிர அருணோதய இருள்நாசன விசையேழ்பளி ரவி (913) (2) சூரியன் தேருங் குதிரையும் பல நிறத்தன. பவள மரகத கனக வயிரக பாட கோபுர அரிதேர் பளி' (795, 6. சந்திரள்: குளிர்ந்த கிரணங்களை உடையவன், குமுத மலரை மலரச் செப்பல்ன் - இமகரன், (344), குமுதபதி (17)