பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்கார ஆராய்ச்சி 109 தோற்றுவதால் நன்கு புலப்படும்-வடமொ ழி நிரம்பிய திருப் புகழ்ப் பாக்கள் உள. அதுபோல இக் கந்தரல்ங்காரத்திலும். "சரணப் ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா பரணக் க்ருபாகர ஞானா சரஸ்-ர பாஸ்கரனே" (21) "பாச சங்க்ராம பணாமகுட நிகராக்ஷம பகடி பகூரி துரங்க ந்ருபகுமரா குகராகூrச பகூ; விrோப தீர குணதுங்கனே" (52) என வடமொழி ததும்பும் பாவடிகளு முள. 5. இந்நூலில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கன: ஒன்று அவர் வயலூரைப் பற்றி ஒன்றுங் கூறாதது பிறிதொன்று ஞானசம்பந்த மூர்த்தியை முருகபிரானாகத் திருப்புகழிலும் கந்தரந்தாதியிலும் பாராட்டியவாறு இங்கு ஒன்றுங் கூறாதது. 6. திருப்புகழில் எவ்வாறு சிவபிரான், உமாதேவி, ருமால், தேவசேனை, விள்ளியம்மை இவர்களின் ப்ெருமையைக் கூறி இன்னாருக்கு மகனே இன்னாருத்கு மருக்னே, இன்னாருக்குக் கணவனே எனச் 鷲 துள்ளனரோ அவ்வாறே இவ்வலங்காரத் துள்ளுஞ் றப்பித் துள்ளனர். உதாரணமாக; 'செஞ்சடாடவிமேல், ற்றைப் பணியை இதழியைத் தும்பைய்ை அம்புலியின் ಫ್ಲಿ! புனைந்த பெருமான் குமாரன்" (1) - இது சிவகுமாரனென்பது: "த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி தன் பாலகனே" (80) - இது உமை சுதனென்பது: "மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்" (1.5) - இது திருமால் மருகனென்பது: "மதகும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லியிறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே" (67) - இது தேவசேனை காதலனென்பது: 'நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீ லவள்ளி முற்றாத் தனத்திற் கினிய பிரான்" (58) - இது வள்ளி மணாளனென்பது.