பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை மாலிகையாம்;மெய்யிற்கவசத்தையணிந்துசமுத்திரத்தின்கண்குரனை வென்ற குமாரக் கடவுளது திருவடிக்கோ தேவர்களது முடித்தலைகளே |LDWTGNYāl)[LITTLD, கு-உ) சீராகவசத்தை என்பது சீரா உடைவாளினால் என இருக்கவேண்டும் "சீரா" என்பதன் பொருளைக் கந் அலங்-27 ஆம் செய்யுட்குறிப்புரையிற்காண்க (1) திருமாலும் சங்கரரும் குடுவன துழாயும், கங்கையொடு அரவும் என முறையாக அமையாது மாறிக் கங்கையும் அரவும், துழாயும் என வருவதால் இது முரண் நிரனிறையணி சுரை மிதப்ப, அம்மி ஆழ" என்னாது சுரையாழ அம்மி மிதப்ப' என்பதுபோல (மொழிமாற்றுப் பொருள்கோள்-நன்-சூ413) - - (2) திருமாலுக்குச் சீர் துழாய் மாலுக் கணிகலம் தண்ணம்துழாய்சேய்கழற்குச்சீராம்.இமையோர்மகுடம் "மயிலேறும் ஐயன் காலுக் கணிகலம் வானோர்முடி கந்தரலங். காரம் - 62 விண்ணவர்மகுடகோடிமிடைந்தசேவடியர் அப்பர் 4721 (3) கடலின்கண் சூரனை அட்டது - கடலுாடு போய். வளரு மா இருகூறதாய்த்தடிந்தவடிவேலா திருப்புகழ்753 (4) சீராம ராம என இப்பாடலிலும், உண்ணாமுலையுமை மைந்தா சரணம் எனக் காப்பு (2)லும், "சிவசிவ சங்கர" என 84ஆம் பாடலிலும், சிற்றம்பலத்தை என 38ஆம் பாடலிலும் வருவன மந்திரம்போன்ற அருமையான எதுகைத்தொடக்கங்கள். 81. விரகதாபம் சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ் சிகாவல வன்பரி ஆரார் மதனித் திலஞ்சலரா சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ் சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே. (ப.உ) சிகாவல . மயில்வாகனனே! அன்பர் - தனக்கன் புள்ள அடியார்க்கு இதப்பாடு செய்யும் இன்னருள் செய்கின்ற, செவ்வேல் அழகிய வேலாயுதத்தை யுடையவனே! ల్లో մհՈTհl/հՆ) - இலஞ்சிப்பதியைக் காத்தளிப்பவனே வன்பரிவூரார் என்னையலர் துாற்றும் இவ்வூரின ராகிய கொடியவர்களும், மதன் - மன்மதனும்