பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சீர்பாத வகுப்பு 289 திருவகுப்பு - ... O : — முனனுரை தற் பதினெட்டு வகுப்புக்களே அருணகிரிநாதர் அருளினவை என்பது பூரீ றுமுக நாவலர் கொள்கை. திருத்தணிகைச் சர்வனப் . பதிப்பைப் பார்த்துக் காஞ்சீபுரம் - பிள்ளைபாளையம் ம்ணியப்ப முதலியார் அவர்கள் தாம் எழுதிய ஒலைச்சுவடியின் முதலில் அருணகிரிநாதரால் பாடப்ப்ெற்றண்வ பதினெட்டு வகுப்புக்களாகவே ருக்க வேண்டும்ென்று பல்ருஞ் சொல்கிறர்ர். களென்றும், சில பிரதிகளில் ருடத்தொன்றுமுதல் முப்பத்திரண்டுவரைக்கும் அதிகமாக இருக்கின்ற்னவ்ென்றும் மற்றன்வ் சந்தச் சிதைவுடனும் சந்தமல்ல்த் பிற ப்ாக்களாகவும் ப்பதால் அவை அருணகிரியார் வாக்கல்ல என்கிறார்களென்றும் எழுதியிருக்கிறார். நின்பத யுகப்ரசித்தி என்பன வகுத்துரைக்க பணி மிழ்த்ரயத்தை அருள்வாயே’ (திருப்புகழ் 1233) எனக்_கேட்டுக்கொண்டவாறே * ಶ್ಗ” முறையில் பதினெட்டு வகுப்புக்கள் ருண்கிரிநாதர் அருளியுள்ளார். முருகன் திருவடிச் சிறப்பு (சீர்பாத வகுப்பு), முருகன் அடியர் பெரும்ை (தேவேந்திர் சங்க வகுப்பு), முருகன் படை (வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு), முருகனுக்கு உகந்த நாயகி (வேளைத்காரன் வகுப்பு", வ்ேடிச்சி காவில்ன் வகுப்பு), முருகன் திருவாய் மலர்ந்த உபதேசமொழி (பெருத்த வசன வகுப்பு), முருகன் சேனை (பூத வேதாள வகுப்பு), முருக்ன் போர் வீரம் (அல்கை வகுப்புக்கள், சேவகன் வகுப்பு), முருகன் உபதேசத்தாற் பெற்ற ஞானப் இது: ரும் சிறப்பும் (திருஞான விேழ் விகுப்பு, திருக்ன்க்யில் வழக்க வகுப்பு), கன் பன்னிரு புயங்க்ளின் ப்ெருமை (புய வகுப்பு), முருகன் திருப்புகழ்ப் பெருமை 燃 வகுப்பு), முருகன் திருநோக்கச் சிறப்பு (கட்ைக்க ல் வகுப்பு), முருகன் திருவருளாற் ப்ெற்ற அன்பின் சிறப்பு (சிவலோக வகுப்பு) ஆக இவ்வாறு 'ஃபீல் வகுப்புக்களும் விளங்குவன ஆகும். o, 2. முதற் பதினெட்டு வகுப்புக்களில் - 1,3,4,6,7,9, 10,11,12,14,1516 ஆகிய 12, இகுப்புக்களில் திருத்தணிகை கூறப்பட்டிருப்பதால் - கிளிப்ானபின் அருண்கிரியார் திருத்தணிகைக்கு வந்து திருத்தணிகேசன் திருக்கர்த்தேಫ್ಲಿ திருவகுப்புக்களிற் பல்பாடி இருப்பார் என்த்தோன்றுகின்றது அருண்கிரிநாதர் வரலாறு ப்க்கம் 178 - 179.