பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 முருகவேள் திருமுறை 19 திருமுறை தனதனண தணதனண தனதனன தனதனன தனதணன தனதனண தனதான தானதன உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத தகோடி சூரியர்கள் உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும் *!! யிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக மாரு வரு 3மநுபவன சிவயோக சாதனையில் சதகோடி - "சதகோடி வித தாள சதிபாய" - தக்கயாக 3. சதம் என்றது நூற்றினும் பலவினும் செல்லும்" (கூடி உரை). 'ச்தகோடி கூளிக்ள் சத்கோடி யென்றது நூறு கோடியையல்ல; பலகோடியை - தக்கயாக 409 உரை. நீல மயிலின்மேல் செந்நிறச் செவ்வேள் தோன்றுவது நீலக்கடலில் செந்நிறச் சூரியன் எழுதலுக்கு உவமை. "நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக் காலை இருள் சீக்குங் காய்கதிர்போல் வேலை மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர்வென்றே ... அணிச்சே வடியெம் அரண்". இரும்பல் காஞ்சி. "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு, பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாஆங், கோவற இமைக்குஞ் சேண் விளங் கவிரொளி" - திருமுரு. 1. "ஞாயிற்றேர் நிறத்தகை". பரிபாடல் 5-12 யனுடைய ஏழு வகையான நிறத்தது. Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red - (VIBGYOR) argårl isi. స్టిల్డ్ఫిల్డి குதிரைகள் ஏழு இரவிகள் புல்லும் தத்தம் ஈரறு தரில் அவ்வ்ேழ் புரவிகள் பல்லும் குத்தி" தக்கய்ர்க்ப்பரண் 732 சூரியர்கள்" என்றதனால் த்ாத்துரு, சக்தரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், ಓ# பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, வட்டன், எனப்படும் பன்னிரு சூரிய்ரையும் குறிக்கும். இவரே துவாதசாதித்ரர் எனப்படுவர். சூரியனுட்ைய கதிர்க்ள் ஆயிரம் என்றும், அவற்றில் 400 மழைபொழியும், 300 மழைவளத்தை உண்ட்ாக்கும். 300 ப்னி பய்யும் என்றும், பன்னிரு சூரியர்களும் சித்திரை முதல் பங்குன் வரையில் முறைய்ே