பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 முருகவேள் திருமுறை 19 திருமுறை 14.கண்லெரி கணபன குணமணி யணிபணி 6.56FIAT&T16:006TT 蠶 காசாம்பர கஞ்சுளி துளசாம்படி கொண்டவள் மகனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு *ಉಣ್ಣಲ್ಲಿ ಶ್ಟ!! கருணையி லுலகெழு கடனிலை பெறவுளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்; (1) இந்த அடியுடன் அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்த விளைந்தழல் வாய்கள்ன்றிடு நாகாங்கதை" எனவரும் வேல்வாங்கு வகுப்பு அடியை ஒப்பிடுக. நாக அங்கதை - நாகம் பாம்பை அங்கதமாக தோள்வளையாக அணிந்துள்ளவள். (2) மரகத நிறத்தினள் தேவி 'பச்சை மரகதக் கொடியை - காசி காண்டம் தேவி - ஆடை - பொன் ஆடை ஹேமாம்பராடம்பரீ. (ஏமம் - பொன் - அம்பரம் - ஆடை) அன்னபூர்ணாஷ்டகம் பa) நினையாதவ்ர்களுடைய உயிரை அவிக்கின்ற பயிரவி "வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சன்டி காளி ஒளிருங் கல்ா வயிரவி' - அபிராமி அந்தாதி 77 (2) (காதில்) தளிர் மலரணிதல் - கொழுங்குவளைக் கோதைக்கிறைவர். அப்பர் 6:9-10 "சாய்குழை பிண்டித் தளிர் காதில் தையினாள்" குவன்ளக் குழைக்காதின் கேர்லச் செவி" - பரிபாடல் 11.95-97 "வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்" - திருமுருகாற்றுப்படை31 "கர்னைக நீலோத்பலே" - ஸ்யாமளா தண்டகம் (3) பெருந்திரு. இலக்குமி திருமகள் ஆதலால், பார்வதி பெருந்திரு , பெருந்திருமகள் எனப்பட்டாள். " பேழைவார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம்" - சம்பந்தர் 2-107-6. 2. தேவி சகல அண்டங்களையும் புரக்கும் கருணை: (1) தொல்லைம்ா ஞால மாதித் தொகையிலா அண்டம் நல்கிச் செல்வமானன் கரு யாகும் சிறகரால் அணைத்துப் போற்றும், மல்லலஞ் செழுநீர் வாவி விண்கமலாலயத்துள், அல்லியங் கோதை யென்னும் அன்னத்தை அகத்துள் வைப்பாம் திருவாரூர்ப் புராணம்