பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 முருகவேள் திருமுறை 19 திருமுறை 3. வேல் வகுப்பு (வேலின் பெருமையையும் ஆற்றலையும் கூறும் வகுப்பு இது) தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனதததன தனதததன தனதததன தான பருத்தமுலை சிறுத்தஇடை இ; ಉಣ್ಣೆ ழல் சிவித்தவிதழ் ம்ற்ச்சிறுமி ಘೀ ராகும் பேனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர் மாகும் 1.வள்ளியின் விழிக்கு நிகராகும் வேல் என்றார். அதனால் வள்ளிப் பிராட்டியின் க்ண்போல்க் கூரியதாய் நீண்டு ஒளிரும் வேல்; வள்ளிப்பிராட்டியின் கண்ணோக்கால் வரும் பயன் யாவும் வேல் தரும் - என்பன பெறப்படுகின்றன. னிப் பருத்தமுலை) முதலிய அடைமொழிகளைக் கவனிப்போம். பருத்த முலை fe பக்குவம் அடைந்த நிலையைப் ಶ್ದಿ! அது () தோற்றத்தை விளக்குகின்றது: றுத்த இடை - >ப்பாரத்தைத் தாங்குதலால் క్టీ (2) திதியை န္ဟံမ္ဟုဖ္ရစ္သို႕து; வெளுத்த நன்க் சி த்தெரி கொளுத்துமாதலின் அது (3) சங்கர்ரத்தைத் தெரிவிக்கின்றது: கறுத்திகுழல் இருளும் மறைப்பும் கொண்டதர்தலின் அது (4) திர்ேர்பவத்தைக் குறிக்கின்றது; சிவத்த இ. էք : செம்மை வாய்ந்த வாய் மொழி உபதேசத்தை வெளிப்படுத்துவதால் து (5) அ நுக்கிர்கத்தைக் காட் ←፵ሄ* வள்ளி. 鷺 கொடுத்த `ಸಿ ன்றும் வள்ளியின் பஞ்ச ருத்தியசக்தி ஏற்ப்டுகின்றது - அவ்வாறே வேலுக்குப் பஞ்ச கிருத்திய சக்தி உண்டு. கன்னாடியில் தடங் கண்ட வேல் (திருப். 908). அதனால் தேர்ற்றமும், வீரவாகு தேவரையும் நக்கீரரையும் காத்து அளித்த காரணத்தால் தியும், சூரசம்மாரம் செய்ததால் சங்காரமும், அடியாரிடத் வெம்மையை மறைத்துத் தண்ணருள் காட்டியும், பகைவரி: டத்துத் தண்மையை மறைத்து வெம்மையைக் காட்டியும் தலர்ல் திரோபவமும், கும்ர குருபரர் நாவிலும், அருண். ய்ர் நாவிலும் பொறித்து நலந் தந்த காரணத்தால் அதுக் கிரகமும் ஆக பஞ்ச கிருத்திய சக்தி வேலிடத்தும் உண்டு என்ப்து ஏற்படுகின்றது. அதனால் மறச்சிறுமி விழிக்கு