பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 முருகவேள் திருமுறை 19 திருமுறை 19தலத்திலுள-கணத்தொகுதி களிப்பினுண விழைப்பதென மல்ர்க்கமல கரத்தின்முனை திர்க்கவளை வாகும் 'தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்தும்ரு புறத்துமரு.கடுத்திரவு பகறறுணைய தாகும சேலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பருத்த்குடர் சிவத் :$யெனச்சிகையில் ருப்பமொடு ஆடும், திேரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது குடித்துட்ையும் உடைப்பட்ைய அன்ட்த்துதிர றைத்துவிளையாடும் 19. வேல் சகல சித்திகளும் கொண்டுள்ளபடியால் தலத்தில் (பூமியில்) உள்ள அFஅதி)ெ கணங்களுக்கும் (உயிர்த் தொகைகளுக்கும்) உணவு எளிதில் அழைத்துத் தரும் ஆதனால் வேலைச் சித்தி மன்னு செய்ய சத்தி' என்றார் திருப்புகழில் (617). கிரவுஞ்சத்தைப் பிளந்தெறியச், ரனை அடக்க ႕မွီျပဳႏိုင္ဆို" தமது திருக்கையையே (விதிர்த்து) அசைத்து விலைவிட வேண்டி வந்தது. சாடு குன்றது. பொட்டெழ் மற்றும், சூரனும் பொடி பூட்டிட திருக்கை விதிர்க்குந் தனிவேலா திருப்புகழ் 105; அந் ജ് 61. ஆனால் கணங்களுக்கு உண்வு அழைக்கக் கரத்தின் முனையை கர்த்தில் உள்ள வ்ேலின் முனையை (விதிர்த்த்லே) அசைத்திலே போதுமானது: க்ணங்கள் - பதினெண் கணங்கள், பேய்கள் - எனவும் பொருள் பதினெண் கணங்கள் - திருப்புகழ் 783, பக்கம் 338 கீழ்க்குறிப்பு பதினெண் கணங்களும் களிக்க உணவு క్ట్ర வ்ேல், பேய்க்கூட்டங்கள் களிக்கவும் உணவு தரும் . ல அடி 4-ன் குறிப்பைப் பார்க்க 'ஞானமலை குருடிமலை யாய காடடர்ந்த ப்ரதேசங்களில் அருணகிரியர்_தனியாக வழி நடந்தபோது வழி தப்பித் கைத்துச் செங்கோடைக் குமர_என் ஆண்டவனைத் நீத்தி பாழுது அருணகிரியார் கர்ணும்படி வேலாயுதம் எப்புறத்தும் இரவும் பகலும் துணைசெய்ய முருகவேள் வழிகாட்டியாய் வெளிப்பட்டு உதவினர்; இந்த உதவியை இந்த அடி குறிக்கின்றது. (அருணகிரியர் வரலாறு பக்கம் 76, 77)