பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 முருகவேள் திருமுறை 19 திருமுறை ஏேழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும் யோமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை யாயெனஅழைத்துருகு நேயக் காரனும் 19ரதமற நிச்சயம ணோலயவி ளக்கொளியும் யாகமுநி வர்க்குரிய காவற் காரனும் 'ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும் யானையள விற்றுவளும் ஆசைக் காரனும் 'இந்த அடி சுவாமிகளின் உடற்சிறை நீங்கி அவர் கிளியர்ன் பின்பு திருவகுப்பு அவர் பாடினர் என்னும் கருத்துக்கு இடம் ಳ್ಗೆ! து. நியாயக்காரன் என்னும் சொற்றொடர் கவனிக்கற்பால்து, அருணைக் கோபுரத்தில் தமது உடலைவிடுத்து, கிளி உருவிற் புகுந்து, மலர்கொண்டுவர வின்சென்று, திரும்பி வந்து, தமது உட்ல்ைக் காணாது உடல் எரிபட்டொழிந்ததை அறிந்து இதுவும் ஒரு நன்மையே இறைவன் செய்தது நன்றே அவர் ಸ್ಥಿÝಫಿ, ஆயிற்றே! என உணர்ந்து மகிழ்ந்தனர் அருணகிரியார். தமது உடல் காணாது போனதைக் கண்டு இவ்வா உண்ே உணர்ந்து நீே, §) jo நாயனார் - திருவ்ருளால் அவ்வுடன்லக்கரப்பிக்க, எண்ணி. றைந்த உணர்வுட்ையார் ஈசர்ருள் என உணர்ந்தார். பெரிய புரா - திருமூலர்23. 'தமது தாயை முருகவேள்- ஆத்தே ஆத்தே என அழைத்து உருகுவதைப் பின்வரும் செய்யுளிற் கான்க. 'பூத்தே உலகம் புரப்பாளைப் பொய்யர் தமக்குக் கரப்பாளைப் பொழியுங் கருணை விழியாளைப் பொற்புங் கற்பும் அழியாளைக் கூத்தை உடையான் இடத்தாளைக் குவிமா முலைமேல் வடத்தாளைக் குறையா எண்ணெண் சலையாளைக் குளிர்சேர் இமய மலையாளை மாத்தே வருக்கும் தெளியாளை வணங்கும் அடியார்க் கெளியாளை வரையைச் சிலையா வளைத்தாளை மறைக்கு முதலாய் - முளைத்தாளை ஆத்தே ஆத்தே எனுங்குமரா அடியேஞ் சிற்றில் அழியேலே அரசே விரிஞ்சைப் பதிவாழ்வே அடியேஞ் சிற்றில் அழியேலே" - (திருவிரிஞ்சைப் பிள்ளைத் தமிழ்)