பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'ரடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்.இளை யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும், "வானவர்பொருட்டுமக வானது.பொ. ருட்டுமலர் வாவியில் தித்தமுக மாயக் காரனும்

  • வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு

மானும்,அய னைக்கறுவு கோபக் காரனும் 'கடம்புபோலக் கூதள மலரும் முருகவேளுக்கு உகந்தது: 'முடியிற் கொண்ட கூதளம் என் குமர் சரண் என்று கூதளப் புதுமலர் சொரிந்தும் திருப்புகழ் 960, 212 (திருப்புகழ் 960, பக்கம் 784 கீழ்க்குறிப்பு). அறிவிற் #ಹ್ಲಿ முருகன் அதனால் ஞான பண்டித சாம், ஞான சற்குருநாதன், ஞானாசாரியர்' #*T(njT அழைத்தப்பட்டார் (திருப்புகழ் 100, 272, 341). "வானவரைப் புர்க்க, சுரர்களை அழிக்க ஜம்முகச் சிவனாரே அறுமுகவேளாக உதித்தபடியால் முகமாயக்கர்ன் என்றார் . 'முக்க்ட்பரஞ் சோதி ஆங் காருநாள் ஹெந்தகுவர்க் காற்றாத வின்ணோர் முறைக் கிர்ங்கி, ஐந்து முகத்தோட்தோ 燃 தந் திருமுகங்களாறாகி" எனவரும் கந்தர் கலிவெண்ப்ர்விற் (7.5) கிாண்க. 18 வாரணபதிக்கு உதவு நாரணன்:இந்திரனுக்குப் பன்முறை திருமால் உதவி செய்துள்ளார் உதாரணமாக - ** () விருத்திராசுரன் இந்திரனது செல்வம் எல்லாஹற்றையும் င္ဆိုႏွစ္တြင္တူ ருமால்தான் ந்த அசுரனை வெல்லும் உபாயத்தை இந்திரனுக்குத் தெரிவித்தார், ததிசி முநிவருடைய எலும்ன்பக்கொண்டு இமைத்த சாயுத்தால் அந்த அசுரனைக் கொல்லும் வ உரைத்தார்: மாயன் ஒதுவான். மற்றவன் பன்டயினர்ல் மாய்ர்ன், நாயகன் ரிவரத்தினால் நற்றவத் ததீசன், தூய என்பினைக் குலிசமாச் சய்து மேற்றுாண்டில், திய தான்வன் வாழுநாள் அக்கணம் திரும்" - திருவிாரூர்ப் புரர்ணம். இந்திர 22 (i) நரகாசுரன், முரன் என்பவர்களை இந்திரனுடைய வேண்டுகோளுக்கு இரங்கிச் சங்கரித்து அவனுக்கு உதவினர்: (i) அசுரர்களால் வரும் இடையூறுக்கு அளவில்லை; என் செய்வேன் என்று இந்திர்ன் திருமாலை வண்ங்கி முறையிட ஆவர் தாம் பூஜை செய்திருந்த தியாகரா மூர்த்தியை இந்திரனுக்குத் தந்து - றைவன, 9 , முருகவேள் மூவரும அமைந்த தருவுறு இதனைப் பூசித்து வருவாயாக -