பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 முருகவேள் திருமுறை 19 திருமுறை "இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் ఢీ4 தெதிரென இணைக்க அரியதும் இேறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்; 'நெருக்கு வனவுய நிடத்தின் இறுதிகள் நிர்ப்பு. கடையினில் இருப்பை யுடையதும் 1நெருப்பு நிலம்வெளி மருத்து வணமென நிறைத்த் நெறிமுறை கரக்கும் உருவமும் பநினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு நிலத்தில் நிலைபெற் நிறுத்த வுரியதும் நிேலைத்த அடியவர் மலுைத்தல் அதுகெட நிவிர்த்தி புறஅது பவிக்கு நிதியமும் 7எந்தக் கலையும் ன் உபதேசித்த வசனத்ు இணையாகாது: "திகழ்வேலவன் ன்று ஒவ்வாததென உணர்வித்தது" என்றார் கந்தர் அநுபூ: யில் (30). யேமபடரைக் கடக்க விடுவது: கூகா என என்கிளை கூடியழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா. கந்தர் அது. 11. "கந்தச் சுவாமி எனைத் தேற்றிய பின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதென்னை என் செய்யலாம்" - கந்தர் அலங்காரம் 69 9 Ff ■ e --- - ■ 睡 ஆரணம் உரைக்கும் மோனது இத்தில் 4چے)UزLD_ 2ق -lLل நிற்கும் முருகோன்". திருப்புகழ் 1027. வேத நன் முடியினும் மருவிய குருநாதன்". #%႕ႏိုင္တို႕ 289. ஆதலின் அவர் அருளிய ப்ெருத்த விசனம் வேத் முடிவில் விளங்குவதாகும். 19வானன்று காலன் தீயன்று நீரன்று முன்னுமன்று' 'பஞ்சபூதமு மற்று. கும் அக் காட்சியதே கந்தர் அல்ங்காரம் 9, 61). 'நினைப்பு. அறும் நிலம்: "நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்..... விமலன் இருக்கும்" -திருமந்திரம் 2970 நினைப்பும் மறப்பும் அறார் - கந்தர் அலங்காரம் 55. 'அடியவரின் மலைத்தலை ஒழித்தல்: பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா. கந், அது 8