பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 முருகவேள் திருமுறை 19 திருமுறை டிருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் 14ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும் 1உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர் ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை 19உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன் ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே. 13உளம், உரை, செயல் - ஒளிப்ப து; வேலவன் போதித்தவா! உரையற் றுணர்வற் றுடலுற்று. இருக்கும் அக்க்ாட்சியதே' - கந்தரலங்காரம் 61. ಘೀ றுஞ்சுறாதன கரணமும் நீேத் த்ந்த ஞானம் - திருப்புகழ் 960 19 ஒளிக்கும் ஒளி "தூயநற் சோதியுட் சோதி" i- திருவிசைப்பா 1-2. வெளிக்கும் வெளி - வெளியில் விளைந்து வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பியவர் . கந்தர் அல்ங்காரம் 8 நிட்க்ள வெளியில் நிற்பன. ஞானவேழ வகுப்பு. உயிர்க்கு உயிர் உயிர்த் குயிராகி ஒழிவற்று அழிவற்று. உயிர்ப்புறும் ஈசன்" திருமந்திரம் 2504 18உரத்த தனி மயில் அடல் மயில் பல மா மயில், தனிமயில் திருப்புகழ் 827, 630, 938. 'தழை உடுத்த குறழதள் தழை, உடுத்த குறத்தி' திருப்புகழ் 296, 389 . பக்கம் 236, 482 கீழ்க்குறிப்புக்கள். பெருத்த வசனம் - அருணை நகர்மிசை கருணை: யொடருளிய பரம ஒரு வசனமும் இரு சரணமும் திருப்புகழ் 513, 515.

  • பெருத்த வசனம்: பேற்றைத் (1), ஒளியில் (8), தேனென்று’ (9), சொல்லுகைக்கில்லை (10), தந்தைக்கு முன்னம் (69) எனவரும் கந்தரலங்காரப் பாடல்களும், அமரும்பதி (8), கூகாவென' (11), செம்ழான்மகளை (12), செவ்வான் (30) எனவருங் கந்தரநுபூதிச் செய்யுள்களும் கான்( り) экоменділуін Пг н1),МГ.