பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெ. ருத்த வசன வகுப்பு 347 13. உள்ளத்தை உருக்கும். திருவருளில் (திளைத் அனுபவித்து (மகிழ்தர) களிப்பு லையில் ఫ్లి (உளத்தொடு உரை செயல்) மனம், బ్ధి (செயல்) காயம் - ம் மூன்றின் தொழிலையும் (ஒளித்து விடுவதும்) மறைந்து பாம்படி செய்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசன்ம்ே) 14. (ஒளிக்கும் ஒளியென) ஜோதிக்கும் ஜோதி ஜோதிகளுக்குள்ளும் தலைமையான, ஜோதி) எனவும், (வ்ெளிக்கும் வெளியென) வெட்ட வெளிகளுக்குள்ளும் வெட்ட வெளி இன்னும்படியும், உயிர்க்கும் உயிர் என்னும்படியும், (நிகழ்ச்சி தருவதும்) செயல் புரிந் விளக்கம் தருவதும், (அறுமுகன் அருளிய பெருத்த வசன்மே) 15. வலிய, ஒப்பற்ற, மயிலை (உகைத்து) செலுத்தி (நிசிசரர்) அசுரர்கள், (ஒளிக்க) ஒளிந்து இ- (அமர்பொ போர்புரிந்த (சமர்த்தன்) சாமர்த்யம் விாய்ந்தவனும் (அணி) அழகிய் (அல்லது அலங்காரமாக்த்) தழைகள்ை 16 (உடுத்த) ஆடையாகக்கொண்ட குறமகள் வள்ளியை மணந்த (அல்லது வள்ளி மணந்த ஆறுமுகப் பெருமானாகிய ు ஒப்பற்ற பிரான் (எனக்கு) ಶ್ಗ (பெருத்த) பருமை வாய்ந்த (வசனமே) உபதேச மொழியே. பெருத்தவசன வகுப்பின் சுருக்க உரை 15. மயில்வாகனனும், அசுரன் அஞ் ஒளிக்கப் போர் புரிந்தவனும், குறமகள் மணாளனுமான அறுமுகவள்ளல் எனக்குப் போதித்த பெருமை வாய்ந்த் உபதேச ம்ொழியானது - (1) லகங்களும் அவற்றில் உள்ள இன்பச் சுவைக்ள் யாவும் வ என்னும்படி நிறை பொருளாய் இருப்பது; (2) சகல வ்தனைகள்ையும் தவிர்க்கும் இன்ப் மெளன் நிலையைக் கூட்டி H ெ வைப்பது (3) சமயவாதிக மாறுபாடுகளைக் கடக்க வல்லது, (4) மலங்களாம் பாவ ఫీ றும் விலக்குவது; (5) சிவபிரானும் முருகன் உபதேசச் சிறப்பை உண்ர்ந்து முருகனே எமக்குக் குருந்ாதன் என வியக்கும் நிலையில் அவன் ஈடுபடுத்துவது, (6) னைகளுக் இடமான பிற்ப்பை ப்ப்து (7) எந்தக் கலையும் இதற்கு நிகராகாது எனத் திகழ்வது; (8) யமது தர்களை வெருட்ட்வல்ல து: (9) வேத முடிவுக்கும் முடிவாய் விளங் வது: , (10) பஞ்சபூ களின் ஆற்றலுக்கு அகப்படாது.ஒளித்து நிற்பது (11) நினைப்பு, மற்ப்பு அற்ற பெருநில்ையில் န္ထီ (12) அடியவர்கள் ழயங்காவண்ணம் அவர்களுக்கு விடுதல்ையைத் தரும் செல்வப் பொருளாய் உதவுவது (13) மனம், வாக்கு, கர்யம் இவைகளின் செயலை அடக்கவல்லது; (14) ஒளிக்கும் ஒளியாய், வெளிக்கும் வெளியாய், உயிர்க்கும் உயிராய் விள்ங்குவது.