பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 முருகவேள் திருமுறை 19 திருமுறை 6. பூத வேதாள வகுப்பு (முருகபிரான் சூரனொடு பொருத போர்க்களத்தில் ஆடிய அநேகவித ஆத வேதாளங்களின் வருணனை. இத்தகைய வருணனை திருப்புகழ் 570, 585; 906, 921, 197ஆம் எண்களுள்ள பாடல்களிலும் காணலாம்.) 1. தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன 2. தண்ன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன 3. தத்ததன தானதன தத்தனா தத்ததன ததததன தானதன தததனா தத்ததன 4. தந்தத் தந்தனத் தான தாந்தன தநதத தநதனத தான தாநதன 5. தத்தன தத்தன தத்தன தத்தன தததன தததன தததன தத்தன 6. தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தநததன தானதன தந்ததன 7. தனதனன தந்தனந் தந்தான தத்ததன தனதனன தநதனந தந்தான தத்ததன 8. தனதனனதானதன தத்ததன தத்ததன தனதனன தானதன தத்ததன தத்ததன 9. தனதன தத்த தனத்தன தத்த தானன தனதன ததத தனத்தன தத்த தானன 10. தானனா தான தனாதன தந்தன தானனா தான தனாதன தந்தன (பார்வதி தேவி வர்ணனை) அருண கணபன புயக சுடிகையின் அகில புவனமும் உதவி மலைமகள் *அமலை யாரியை யந்தரி சுந்தரி யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி *அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி யற்புதபு ராதணிவ ரப்ர்கள் சப்ர்க்ருதி 'அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி அக்ஷர லக்ஷஜ. பத்தர்க்ர, மத்திடு சக்ரத லத்தித்ரி யrதிச ட்சுத்ரி