பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே பூத வேதாள வகுப்பு 351 முருகவேள் வர்ணனை. (ஆயி) அம்மை ஆகிய பார்வதியின் (திருமைந்தன்) அழகிய :: ே ஆயிரம் :)ಿ." ..? முகங்களாய்ப் பல முகங்களாய்ப் பரந்து வரும் (ஒர்) ஒப்பற்ற (ஆறு) கங்கையாறு தர விளக்கத்துடன் தாங்கித் தர (வந்தருளும்) தோன் அருளின, (ஆறுமுக புண்டரிகன். தாமரையன்ன ஆறு திருமுகங்களை உடையவன்; 7. (அருவரை, திறந்து) அரிய மலையை இடித்து கண்டு. (வன்) வலிய், சிங்க்ராம் . போர்க்கெழுந்த (கற்கிமுகி) குதிரைமுகங்கொண்ட பெண் பூதம் (அபயமிட்) அடைக்க்லம் என் க்ச்சலிட்டலற (அஞ்சலென்று - அங்கீரனுக்கு - உதவி mās அங்கீரனுக்கு அஞ்சலென்று உதவி அழகிய ந்க்கீர் தேவரை பயப்படவேண்டாம் என்று ல்ே ந்தவன் . 8. (அரசு) ராஜ்யம் - (அரசறிய) நாடு அறிய உலகறிய (வாமன க்கு) குள்ள உருவத்து முநிவராகிய - அகத்தியருக்கு ஒரு. ஒப்பற்ற, (தமிழ்த் திர்யமும்) இயல் இசை - நாடகம் [L] முத்தமில்ழ ம் (அபரிமிதமாக்) கணக்கற்ற அளவில் (மிக நிர்ம்ப்) விவரித்த - விஸ்தாரமாய் விளக்கி உபதேசித்த (கடவுட் புலவன்) தெய்வப்புலவன். 9. (அநுபவசித்த அனுபவத்தில் பெறப்பட்ட வாய் (திண்ணமான வகையில்) ஏற்படுகின்ற (பவக்கடலில்) பிறப்பு என்னும் கடலிலே (புகாது என்னை) (யான்) புகுந்து விழாதபடி என்னை (விண்வி) ஆய்ந்து எடுத்து அருள்வைத்த திருவருள்பாலித் (கழல்) ருவடிகளை 32_@JM[ İ[ ] கிருபர்கரமூர்த்தி - கருணைக்கிடமான் - கருணை விளங்கும் மூர்த்தி, 10. (ஆசு இல்) குற்றம் இல்லாத, (ஆசாரம்) தூய்மையான ங்கங்களை உடைய இது; தவசிகள் . முநிவர்கள் ன்புறும் - இன்புற்று அனுபவிக்கும் (வாசக அதித) வாக்குக்கு ஏட்டாது மனோஜய ம்னம் ஒடுங்கி நின்ற - பஞ்சரன் . ఫిష్పీ -இடத்தில் விளங்குபவின் 11. (அகரு) அகில், (ம்ருகமதம்) கஸ்தூரி, களபம்) கலவைச் சாந்து (பரிமளம்) இவைகளின் நறுமணம் விளங்குவதும், விகடம்) அழகான முகப்டம்) முக்ப்டமாம். யானையின் முகத்தில் இடப்படும் அலங்காரத் துணிபோல விளங்கும் கச்சு ரவிக்கையை அணிந்துள்ள்தும், கடின . வலிம்ை வாய்ந்ததும், (புளகித) புளக்ாங்கிதம் கிொண்டுள்ளது. ΙΟΠΤΦΕΤ