பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 முருகவேள் திருமுறை [ 9 "திருமுறை 'மன்றம் பைம்புனத் தாள்ப தாம்புயம் வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் 'மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட த்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன் 'மாதிரமு மந்தரமு நீருநில ஆங்கணக மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய "மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது பகிர்தரு முகுந்த்ன்மன் பஞ்சாயு தக்க்ட்வுள்

  • மருகன்மற வாதவர் தி னைப்பவைமு டிக்குமவன்

உருகுமடி யாரிருவி னைத்தொன்கய றுக்குமவன் 'மறவர்பொ ருப்பில் ஒருத்தியொ ருட்ட நாளிள வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன் 'மாதரா ரூபன் நிராகுல சிந்தையன் ஆதிகூ தாள மதர்ணிய லங்க்ருதன் 'மன்றற் பைம்புனத்தாள் - மன்றற் கிரியோனே. திருப்புகழ் 12 வள்ளி பத்ர்ம்புயம் வந்தித்த்ல் - வள்ளி பதம் பண்ரியும் தணியா அதிம்ோக தயாபரனே கந்தர் அநுபூதி 6. 'சிவனுக்கு மறைப்பொருள் உபதேசித்தது: "சிவனார் படிக்க மவுனமற்ை ஒதுவித்த நாதா" o 蠶 புகழ் 523. ’விருத்த வேதியனாகச் சென்றது: "குமரேசன் நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த வ்ேட்மது கொண்டு" - கந்தபுராணம் 6-24-94 "மாதர் - ஆரூபன் அழகு நீங்காதவன் எனலுமாம்: ஆரூபம் = நீங்காமை.