பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 357 24. மன்றல் - நறுமணம் வீசும் (பைம்புனத்தாள்) பசிய தினைப்புனத்தில் வாசம் செய்திருந்த 鸞 நாயகியின் (பதாம்புயம்) #%## தாமரைகளை (வந்திக்கும்) வணங்கித்துதிக்கும் (தனிக் காமவாஞ்சையன்) ஒப்பற்ற காம ஆசை பூண்டவன் (விருப்பம்கொண்ட ஆசை பூண்டவன்) 25. (மத்தம்) ஊமத்த மலரை ಕಿಲ್ಡ್ರ (அத்தர்) தங்ாே சிவபிரான் 鷺° (நித்தம்) என்றும் அழியாததான (மறைப் பொருளை) வேதப்பொருளைத் (தெளிவித்தவன்) தெளிவாக எடுத்து உபதேசித்தவன் 26. மாதிரமும் - திக்குகளும், மந்தரமும் - மத்தாக நிறுவப்பட்ட மந்தர மலையும், ಸ್ಥಿ - நீர்நில்ைகளும், நில்னும் Lā- பூமியும், கனகமால்வரையுடன் - பொன்மயமான (மால்) ப்ெரியூ மேருமலையுடன் சுழற்சி,அடைய, (மத்தின் கயிறான) வாசுகி என்னும் பெரிய பாம்பு விஷத்தைப் பொழிந்து கக்க 27. மகர சலிலம் - மகர மீன்கள் உலவும் (கடல்) நீரைக் கடைந்து, இந்த்ராதியர்க்கு இந்திரன் முதலான தேவர்களுக்கு அமுது அமிர்தம், பகிர்த்ரு பங்கிட்டுக் கொடுத்த (முகுந்தன்) திரும்ால், (மன்) நிலைபெற்ற (பஞ்சாயுதக்கடவுள்) (சங்கு சக்கரம், வில், வாள், தண்டு (கதை) எனப்படும் ஐந்து ஆயுதங்களைக் கொண்ட மூர்த்தியாம் திருமாலின் 28. மருகன் - மருமகன், தன்னை மறவாது போற்றுபவர்களின் நினைப்ப்ை போற்றுபவர்கள் நினைக்கும் எண்ண்ங்களை, முடிக்கும் அவன்- முடித்தருளுபவன், துதிக்கும் அடியர்களின் ( ருவினைத்தொன்க) நல்வினை தீவினைகள் அல்ல து பெரிய் வினையின் தொகுதியை அறுத்து அருளுபவன் 29. மறவர் - மலை வேடர்கள் வாழ்ந்திருந்த (பொருப்பில்) வள்ளிமலையில், ஒருத்தி ஒப்பற்றவளாகிய வள்ளியின் பொருட்டு, அந்நாள் - முன்பொரு நாளில், (இளவடிவம்) (என்றும் இளையோன் என்னும் அந்த இளமை விளங்கும் உருவம் மயும், நரைத்த உருவம் காட்டி நின்ற (விருத்த வேதியன்) கிழ மறையோன் - 30. மாதரா ரூபன் - மாதர் - ஆர் - ரூபன் (மாதர்) அழகு ர் - நிறைந்த, ரூபன் - உருவம் உள்ளவன்; (நிராகுல வேதியே கவலையற்ற உளத்தவன், ஆதிமூர்த்தி, கூதள மலரால் ஆய (மதாணி) பதக்க அலங்காரத்தை உடையவள்,