பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 முருகவேள் திருமுறை 19 திருமுறை so 'உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும் ஒன்றுக் கொன்றடி பர்ய்தல் கான்பன 'புத்தக்_ளத்தினில் ரத்நம ணிக்குவை ஒட்டிமொ டொற்றைஇ ரட்டையி டிப்பன யோகினித ளும்பெரிய சாகிணிக ளும்புதிய மோகிணிக நம்பழைய டாகினிகTளும்புகழ 'உவண நிரை దీఫిష్క్ర செங்காவி ணத்திடையில் உறவுகொள வந்துத்ம் பெண்காறை கட்டுவன нна 46(1) யோகினிகள் - காளிக்கு ஏவல் செய்யும் மகளிர்வகை. யோகினிகள் பன் னிருவர் ": - வித்யா யோகினி, ரசிதை, மோசிகை அமிர்தை தீபிகை, ஞானா, ஆப்யாயனி, யாபினி, மேதை வியோமரூய்ை, சித்ருபை, லகழ்ம்யோகினி, "மகா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினிகண லேவிதா" (லலிதா தஹஸ்ரநாமம் 237) என்பதனால் தேவியைச் சூழ்ந்துள்ள யோகி கணத்தார் 64 கோடியர் என்றும் ನ್ಡಿ! (தக்கயாகப்பர 87, விசேடக்குறிப்பு பக்கம் 281, 377). (2) சாகினிகள் - துர்த் தேவதைகள். 'கொல்லகை ரா இறைவி 'ಘೀ; 430, ஆ தவி (3) - மோகினிகள் - பெண் பேய் வகைகள். மோக மோகினிகள்' பிராணி சாலங்கட்கு மோகங்களைப் பன்னும் மோகினிகள்" தக்கயாகப்பரணி 593 உரை. (1) டாகினிகள் சுடுகாட்டுப் பிணங்களைத் தின்னும் புேப்கள். இடு பிணந் தின்னும் இடாகினிப் பேய்" சிலப்ப்தி 9-21. - இந்த 46 ஆம் அடியுடன் - "இடி பொறாம லொரு பாலதிர்வர் சாகினிகளே எரிபொறாம லொரு பால்நகுவர் டாகினிகளே படி பொறாம லொரு பால்வருவர் யோகினிகளே பகருமாறரியர் நாயகி பதாகின்ரிகளே" மோக மோகினிகள் யோக யோகினிகள் யாக சம்மினிகள் ..... நாக சங்கினிகள் வீர பைரவி கணாத சாதகர்கள் நண்ணியே" ff. ாசகமெலாம் உடையர் சாகினிகளே உயிரெலாம் விழியினால் அயில்வர் யோகினிகளே பருகியா ரழிர்தை யாடுவர்கள் மோகினிகளே பக்ருமாறரியர் ந்ாயகி பதாகினிகளே" - எனவரும் தக்க, பரணி 433, 593, அஞ்ஞ. பரணி 135. பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.