பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 371 65. (கற்சரி) கல் - கல்லென்றும் டன் (சரி) நடைபெறுகின்ற, உற்சவம் ஒரு #ಘಿ. தர்ப்பண န္က ႏိုင္ဆို႔ == கண்ணாடியில் கோன் றும் = H- Гт 轟 கண்ணாடியில் தோன்றும் வகையில் - :" நீத் பிம்பம்போல 2 சச்சரி மட்டு - சச்சரி என்னும் வர்த்திய ஒலியின் அளவுக்கேற்ப இசை ஒற்றி . ஒலியை அன்மத்து (அல்ல்து ராகத்துக்கு ஒத்தபடி) அறுப்ப்ன தாளங்களை அமைத்துப் போடுவன (அனேகவித பூத வேதாளங்கள்) 66. காய் காய்ந்து, எரிய - எரிந்து விளங்குகின்ற, தி எரிவது போன்றுள்ள் பங்கியொடு - ம்யிருடன், சேகரம் - தலைகளை (அந்தத் தாளத்துக்குத் தக்கபடி), மிகுந்து அசைவ . மிகவும் அசைய் ஆட்டுவன் (அனேகவித் பூதவிேத்ாளங்கள்); (அப்போது அங்கே), காதுபடு காதிற் பொருந்தச் சங்கக் குழைகள்ையும், வளமாலிகை (மார்பில்) செழுமை வாய்ந்த மாலைகளையும், புனைந்து - து கொண்டு, يP ك بي இசைந்து மனம் ப்ொருந்தியிருந்தன் (அன்ேகவித பூத வேதாளங்கள்) ಥ್ವಿ' கீழ்க்குறிப்பில் வில் = குரு கோல் = லகு என்றும், சதாசிவ மூர்த்தியின் ஐம்முகங்களில் வாம முகத்தில் சச்சபுடமும், சத்யோ ஜாதத்தில் சாசபுடமும், அகோரத்தில் சற்பித்ா) புத்திரிகமும், தற்புருடத்து சம்பொற்கட்டமும், ஈசான்த்தில் உற்கடிதமும் தோன்றின் என்பது பரதமதம். என்றும் குறிப்புக்கள் உள. 6 கற்சரி உற்சவம் - கற்சரி . காற்சரி என்ப து கால் அணியுள் ஒன்று (பாதசரம்): பாதசரத்தின் ஒலிகள் சச்சரி என்னும் வாத்தியத்தின் இசைக்கு ஒப்பத் தாளம் அறுப்பன - எனலுமாம். "காய் எரிய பங்கி பூதம், பேய் இவைகளின் தலை மயிருக்கு நெருப்பு உவமை - பேய்கள் எரிதலையொடு" - "மண்டுசெந் தியெழக் கொளுந்தியன்ன குஞ்சிவெஞ் சிரத்த்வே" "சுடர் கிளைத்தனைய செய்யசுரி பங்கிவிரிய" - தக்கயாகப்பரணி 58, 121, 400