பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 முருகவேள் திருமுறை 19 திருமுறை குேதட்டி நெடியன உதட்டில் இடுதசை கெர்டிக்கு முதுசின் நரிக்கும் உமிழ்வன 1:குணக்கு வளைகடல் வடக்கி யூமதிசை குடக்கு முழுவது மடக்கு வயிறின 1'குரக்கு மிடறின கரத்தில் எழுகிரி குலுக்கி யடியொடு பறித்து நிமிர்வன 1குதித்து முழுகியும் இத்தியின் குடித்தும் உணர்வொடு களித்து வருவன “ಸ್ಟ್ರಿ யிறைவனை நிறைத்து மலரடி @plや列gl வழிபடு குணத்தை யுடையன; 1ாதுதிக்கை மலைகளை அடுக்கி அலகைகள் துதிக்க அவைமிசை_யிருக்கும் அரசின 19துளக்கம் உறுசுடர் விளக்கை யனையன சுழித்து வெருவர விழித்த விழியின 'பேய்களுக்கு நெடியன - உதடு' தாழ்ந்து மார்பிடைத்தட்டும் உதட்டின. கலிங்கத்துப்பரணி 6-8. 13யமதிசை - தெற்கு தென் றிசைக் கிறைவன்'. யமன் - சிந்தா - குணமாலை 230 I பேய்களுக்குத் குரக்கு வாதம் "பூாய்ந்த இசம்புனல் ஆடியும் நீந்தியும் குரக்கு வாதம் விதத்தினிற் டியடங்கலும் கூன்முது காணவும்? - கலிங்கத்துப் பரணி பய்களைப் பாடியது 18. எழுகிரி சூரனுக்கு அரணாயிருந்த ஏழுகிரி: - திருப்புகழ் 257, பக்கம் 140 குறிப்பு. 'பேய்கள் ரத்தம் குருதி) குடித்தல், குதித்தல்: 'குருதி. தனித்தனி வயிறு வீங்கக் குடித்துடல் தடித்திர்" தக்கயாக்ப்பரணி 737, 738. செந்நீர் திரைகடல் பருகலாக." கலிங்கத்துப்பரணி 10, 75. "குடிப்பன. குருதிக் கடலிடையூடே குதிப்பன." திருப்புகழ் 1250 கந்தரலங். காரம் 7. 18 பேய்கட்குச் சுழல் விழி - "சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கு" - திருமுருகாற்றுப்பன்ட48, "சுழல் கட்பேய்". புறப்பொருள் வெண்பாமாலை 141.