பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 முருகவேள் திருமுறை 19 திருமுறை தேனிலிட் டதனைத் தகுகைத் தலமுற் றிடுநெட் டைமருப் புலக்கை முறைமுறை, "எதிரிட் டதுகுத் திமுடித் தலையொப் பஅடுப் பெணவைத் தெலுப்பு விறகினை னேரியிட் டெரியிட் டுருவத் துடனெட் டுலைவைத் துணவைச் சமைக்கு மொருதிரள் 1.இருள்செற் ' த் தினையொத் திடுகட் கமெடுத் நீத தெறித்த தலைகளை 'இதெனக் கதுணக் கதுமற் றதனுக் கெனமொய்த் துலவிப் பொறுக்கு மொருதிரள். *அதரத் துவிரற் படவைத் துமிகுத் தரவத் தொடுகொக் கரிக்கு மொருதிரள் 14அமுதொத் 壘 கியாக் அமுotதாத தநணத தசைமுக கiயறத தவசத் துயிலிற் #e மொருதிரள் 9ே3ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத்தொடர்ச்சி) () முத்து யானை மத்தகத்தினின்று சொரிதல் . பருக்கையானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப்புக நெருக்கி வாய ಘೀ ? - சம்பந்தர் 2-101-1. - திருப்புகழ் 764, பக்கம் 27.3,274 கீழ்க்குறிப்புப் பார்க்க (ii) முத்துக்களை உரலிலிட்டு யானைத்தந்தமாம் உலக்கைய்ால் குத்துதல்: திருப்புகழ் 797, பக்கம் 360 கீழ்க்குறிப்பு. தர்ளங்கள். குறவர் சிறுமிமார்கள். முத்துலைப் பெய் முதுகுன்றமே சம்பந்தர் 1-131-7. (iii) யானை அடிக்கு உரல் உவமை: கறை அடி யானை' பெரும்பாண் 351. (கறை = உரல்). உரற்கால் யானை' -குறுந்தொகை 232 "தலைகளை அடுப்பாக அமைத்தல் - பொருகளத் தலகை வகுப்பு அடி 5 (பக்கம்.381, 382) குறிப்பைப் பார்க்க. 'உதட்டில் விரல் வைத்து ஒலி எழுப்புதல்: சீழ்க்கை இடுதல்போல ஒலி எழுப்புதல் - சீழ்க்கை . நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒல.