பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. போர்களத் தலகை வகுப்பு 401 2. (உக முடிவு) ஆன்றினும், யுகாந்த காலத்தினும் யுகம் முடிகின்ற அந்த் ந்ாளினும் மிக (வெருவ வருழ்) அஞ்சும்படி வருகின்ற் (ப்ல உற்பாதத்தன மிகக் கொடுமையைக் கொண்டன அல்லது துர்க்குறியை - (ஆசுரர் ங்குக்) கெட்டசகுனத்தைக் க்ாட்டுவன (ஒளிமதி) ஒளிவீசும் நிலவை (வகிர்ந்த) பிளவுபடுத்தின கீற்றுப்போன்ற எயிற்று நிலவின) பற்களோடு கூடியன (போர்க்களத்தலகைகள்) 10. # இருள் நிறத்தன; (திகிரி விலங்கலின்) சக்ரவாளகிரியின், (உள் பாய்கிற்பன) உள்ளே பாயவல்லன; (႕ႏိုင္တို႔ உலாவி (நிணம் மொண்டு) மாமிசங்களை (மொண்டு) அள்ளி, கூட்டு அமைத்து கறிக் கூட்டுப்போல சமையல் செய்து (நுகர்வன) - உண்பன (போர்க்களத்தலகைகள்) 11. (உததி) கடலை (உறுஞ்சுவ) உறிஞ்சி நிற்கின்ற வடவை என்கின்ற (நெடுங்கனல்) §. ய நெருப்பும். (உட்காத) உட்குதலாக அஞ்சும்படி, (பெருகு) பெருகி விழும் (உதிர பிசித்ங்கள்) ரத்தம் இறைச்சி *డ్డఫ్గ: (பூேர்த்து) பிரித்தெடுத்து, கிே - வடித்து (இடுவன) பங்கிடுவன போர்க்களத்தலகைகள் s 12 (உருமு) இடி, (மிடைந்தென நெருங்கி நிறைந்து இஆ'; 凱 முழங்குகின்ற குரலின்) குரல் காண்டு (தமில்) தம்மில் - தம்க்குள்ளே (ஒப்பேறிட்டு) சமத்துவத்தை அளவிட்டுப் பார்த்து, நிருதர் - அசுரர்களுடைய (மவுலிகொண்டு) முடிகளை (அல்லது) தலைகளைக்கொண்டு (கோட்டை ட்டு) கோடு போட்டது . போல அல்லது கோட்டை பேர்ல அமைத்து (வரிசையாய் நின்று) மல்ைவன், எதிரெதிரில் நின்று கட்சியின எதிர்க் கட்சியை இழுத்துச் சண்டை செய்வன்; Tug of War (போர்க். களத்தலகைகள்) 13. உலகமே குலுங்கும்படி - அசையும்படி, அருமையான ಕ್ದಲ್ಲಿ துன்ங்கைக் கூத்தினைச் (சாதிப்பன) சய்து நிறைவேற்றுவன (போர்க்களத்து அலகைகள்); (உவண்ம்) கழுகுகளின் படலங்கள்- கூட்டங்களும், காக்கை களும் சுற்ற விருவன - உலவுவன (போர்க்களத்தல்கைகள்) 14 (உல்ைதரு) உல்ைதல் தரு அழிந் கிடந்த (மென்குடர்) மெல்லியகுடல் (இடைபட) லிருக்க - கட்டுதற்கு நார்போல் இடையில் உபயோகப்பட இந்திரனது உத்தியான்த்து (கற்பகச்சோலையிற் பூந்தோட்டத் ல் உள்ள) . அல்ர் - மலர்க்ள்ை உகிர்கொடு - தங்கள் நக்த்தினால் (புனைந்த) அலங்கரித்த (சூட்டு) மால்ைகளை (முற்றி) கட்டி முடித்து (மலைவன) சூடிக்கொள்வன (போர்க்களத்தலகைகள்) 1. சுற்றி . சுற்ற திருப்புகழ் 104, பக்கம் 521 குறிப்பு.