பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'நிலமகள் வன்பொறை கடியுமு குந்தன்மு தற்சேண் முட்டவு நெறிபட நிமிர்ந்த ஆக்கை யற்கு மருமகன் 29.நிமலைத்ரி யம்பகி கவுரிதி கம்பரி நிர்ப்பா வக்குன நிருமலி யிரங்கு தாய்ப்ரி யத்தன் அறுமுகன் 89நிகரக ணங்குல சிகரிதொ டும்பெரு வெற்பார் உற்பல நிறையருவி கொஞ்ச ஒச்சி யத்தில் ஒளிர்சுனை துரியோதனன் பக்கல்: "தரணிபன் தன்னைச் சூழ்ந்து, မ္ဟံမ္ဟင္တစ္သို႔ ரக்குரோணி சேனை பார்மிசைப் பரந்தவன்றே" - ல்லிபாரதம் - LIGIML_ எழுச்சி 8, 23 அக்குரிே னி - 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65, 610 குதிர்ைகள், 1,02350 காலாள் கொண்ட பெருஞ் சேனைவகை. ப்தாதி = 1 யான்ை, 1தேர், 3 குதிரை, 5 காலாள். "ஒருபெருங்களிறும் ஒருபெருந்தேரும் புரவி மூன்றும் படைஞர் ஐவரும் பதாதி என்று பகரப் படுமே" பதாதி மூன்று மடங்கு கொண்டது சேனாமுகம்; ్కు மூன்று பங்கு கொண்டது குமுதம், குமுதம் மூன்று பங் காண்டது.கணகம்; கணகம் மூன்று பங்கு கொண்டது வாக்னி; ృష్త్రఫీ மூன் 激 பங்கு கொண்டது பிரளயம்; பிரளயம் மூன்று பங்கு கொண்ட்து சமுத்திரம்; சமுத்திரம் 燃霹 பங்கு கொண்டது சங்கம்; சங்கம் மூன்று பங்கு கான்டது (அரீகம்; அநீகம் மூன்று பங்கு கொண்டது அக்குரோணி (பிங்கலம்). பதாதியில் தேர் 1, சேனாமுகத்தில் தேர் 3, குமுதம் தேர் 10, கணகழ் தேர் 30, வாகினி 鷺 90, பிரளய்ம் தேர் 270, சமுத்திரம் தேர் 8:10, சங்கம் # 2430, அநீகம் த்ேர் 7290, அக்குரோ தேர் 21870 எனக் கணக்கிடவும். யான்ை தேரின் கணிக்கே 21870 குதிரை 3 x 21870 = 65,610 காலாள் 5 x 21870 = 1,09,350. இலஞ்சிப் பிள்ளைத் தமிழ் -97 (3) நிகிலமும் மடிந்தது: "நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரந் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா" -வில்லிபாரதம் - கிருஷ்ணன் துது 34.