பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருக்கையில் வழக்க வகுப்பு 419 6. அசுரர்களின் சேனை தோற்று முறிந்தோடும்படியாகப் (பெரு பதத்தன) சண்டைசெய்ய வல்ல தகுதியை உடையன (12); (அயற்கும்) பிரமனுக்கும் (அமரர்க்கும்) தேவர்களுக்கும் (ஒரு ஒப்பற்ற (அவரவர்க் உரிய) பொற்ப்தி - அழகிய வின்ரலோகங்களை (சத்தியலோகத்தைப் பிரமனுக்கும், பொன்னுலகைத் தேவர்களுக்கும் (முறையே) கொடுத்து உதவுவன (13) z (அளித்த) கொடுக்கப்பட்ட (அமுதுக்கவளம்) தேவாமிருத் உன்வை (மெர்க்குவன) வாரி வ்ாய் நிறைய உண்பன (14); முத்துக்களை வீசி எறியும் •ು கொண்ட கடலைக் கலக்குவன (15); குலக்கி - சிறந்த மலைகளைக் குலுக்குவ) குலுக்க வல்லன (16): 8. அடித்ெ பொருப்பினை - எழு பொருப்பினை *ို႔#႕ எழுகிரிகளை மோதி அடித்து, நெருப்பு வீசும்படி 鷺 துப் பர்க்கவல்லன (17); (அதிக்ரமம்) அள்வு மீறின, (கமம்) - நிறைவான -- நிறைந்த - (ப்ரெளடம்) கம்பீரமான (விக்ரமம்) பராக்ரமத்தைக்கொண்ட பெருமைவாய்ந்தன (18) கற்பகத் தோப்பின் (அலர்) மலர்களைப் பறிப்பன (19); (வள்ைத்தெழு தருக்களை) - எழு தருக்களை வளர்ந்தெழுந்த மரங்கன்ள விளிைத்து, மொளுக்கென்று முறிப்பன (20); 10. (மதிப்பிளவு) நிலவின் கீற்று - பிறைக்கிற்று. (என என்று. செர்ல்லும்படி, செருகி வைத்தென. அதைச் சொ வைத்திருக்கின்றதென்று சொல்லும்ப்டி உள்ள (மணி) அழகிய (சதுர்ழருப்பின்) நான்கு தந்தங்களை உடையன (21); மப்பு அந்- இமைத்தல்"இல்ல்து (விழித்த நயனத்தன) விழ்த்துள்ள் கண்களை உடையன (22 11. வளைத்த மலையைப் இபாடியாக்கி, வளைவுள்ள சக்ரவாளகிரிய்ைப் பொடியாக்கி), (இபம் எட்டையும்) அஷ்டகஜங்களுடனும், (மலைத்து) மாறுபட்டுப் பொருது சன்டைசெய்து, (அவன்) அவ்விட்த்தேயே , அவைகள் (அடிப்பட) கீழ்ப்படும்படி வ்ைத்து, (ம்டப்பிடி) பெண் யான்னயை (அன்னப்பன) அணைத்து ழ்வன (23); 12. மழைகொண்ட (புயல்) மேகத்தைக் கிழிப்பன (24) னல் - (கிழித்த மேகத்து) நீரை (உண்டு) பசிய்ைத் தணித்துத் கொள்வன (25): - மேலே புனைந்துள்ள மண்ணி, கணகன' - கணகன' என்னும் யைப், (பண) பன்ைன - செய்ய, (மதத் த்ரயம்) மும் ம்தங்களையும் (விதிர்ப்பன) சொரிவனவாகும் (26); 74