பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 முருகவேள் திருமுறை 19 திருமுறை 1&ானதுமண சிற்பரம சுகழுவுன கட்கமதை யம்ன்முடி துணிக்கவிதி யாவைத்த பூபதியும் 19எழுமையும் எனைத்தனது கழல்பரவு பத்தனென င္တူ யப்படிப்ர சாதித்த பாவலனும் 29இமைய்வர் முடித்தொகையும் வனசரர் பொருப்புமென திதயமு மண்க்குமி பாதச் சரோருகனும் *ಶ್ಗ கற்பதரு நிழலில்வளர் தத்தைதழு யகடக வஜ்ர்அதி பாரப் புயாசலனும் 18விகி= பாக்கியம். "கற்பகத்தை..... உளமகிழ்ந்துரைப்பவர் 'விதி: :::::; ற ந்ே: ಶ್ಲೆಶಿ "விதியில் சாக்கியர்கள்" - திவ்விய பிரபந்தம் திருமாலை 8. ன கட்க்ம்=மெளன வாள். மெளன வாளாகிய ஞான வாள்க்ொண்டு எமபடரை வெல்வது - "எமபுடரை ம்ோது ஆன உரையிலுப தேசவாளை" என்னுந் திருப்புகழாலும் 828). 'இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொரியற்கை யருள்வதும்" என்னும் பெருத்த வசன வகுப்பாலும் "தந்தைக்கு முன்னந் தனிஞ்ான வாள்ொன்று சாதித்தருள்" எனவருங் கந்தரலங்காரச் செய்யுளாலும் (69) ள்ங்க்க் கிடக்கின்றது. "ஞான வாளேந்தும் ஐயர்" . திருவாசகம் 46-1. " () எழுமை - வினைவயத்தாற் ಣ್ಣಲ್ಡ பிறப்பு ஏழு பிறப்பு ஏழிவன:- 1, ஊர்வ, 2. மானுடம், 3. நீர்வாழ்வன, 4. பந்விை, 5.'விலங்கு 6. தேவர், 7. தாவர்ம். "ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர்பறவ்ை நாற்காலோர் பப்பத்துச் சீரிய பந்தமாந் தேவர் பதினா லயன் படைத்த அந்தமில்சீர் தாவரநா லைந்து" - குறள் 62 உரை. திருஞானவேழ வகுப்பு அடி 45-ன் குறிப்புரையும் பார்க்க தழ்மை முடியவழி னழியடிமை" என்றார் சீர்பாத வகுப்பிலும் (ii) கவிப்ரசாதம் பெற்றதை, "அடியேனும் எப்படி பாட என்ற் அளவில் ப்த்திதருTழுத்திருகை ஆத்தியிறைவா எனப் பாடென்று சொலில்ந்ொவிற் பொறித் அவ ருரைத்த கவிதைப் புத்தமுது பன்னிரு செவிக் நீை யக் கொண்டு போதமுன் த்தருளி" - ன்னவரும் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தேழால் அறியலாகும்.