பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 முருகவேள் திருமுறை 19:திருமுறை 30 மரகத மணிப்பணியின் அணிதழை ஆ4 வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும் 'மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும் மடல்எழுதி நிற்குமதி மோகத் தபோதனனும் வேரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதனில் மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே. "துாசா யும் துகிலும் புன்ைவர்ள்" கந்தர் அநுபூதி 43. தருண யவை பலபல செருகிய தன்லயள், துகிலிடை யழகிய குறமகள் - திருப் 515. தழையுடுத்த குறத்தி திருப்புகழ் 296-ம் பக்கம் 236 கீழ்க்குறிப்பும் பார்க்க திருக்கையில் விழக்க வகுப்பு அடி 13-ன் குறிப்பைப் பார்க்க பக்க்ம் 420. (i) மரகத. தொடிச்சி எனவும் கூட்டிப் பொருள் காணல்ாம். மரகதவனித்ை, மரகத வள்ளி' எனத்திருப்புகழில் வருவதால் (511, 319). (i) கொடிச்சி தனை யாசிக்கும் யாசகன்: "குறமானோடு மகிழ் கருத்தாதி. ஆவி உய அருள் பாராய் எனுே j}} ಘೀ 209. (ரு "நும் பணிகள் முற்றும் நாடியே புரிகுவன் முனிவு கொள்ளாது சற்று நீரருள் செய்திடும் என்றனன் தலைவ்ன்" . கந்தபுராணம் 6.24-132. "குழைவளர் செஞ்செவி யிர் என்னை ஏவலிற் காள் ன' தணிகைப்புராணம் - க்ளவு 224. அமுருகவேள் மடல் எழுதின து - திருப்புகழ் 289, 423, 513, 660 பார்க்க. செம்பொன் நூபுர கமலமும். இந்த்ர நீலமு மடலிடை எழுதிய பெருமாள்ே. திருே புகழ் 289. '() குறவர் முருகனைப் பரவுவது: "கானவர். மகிழ்ந்து தொண்டகச் சிறுபன்றக் குரவை அயர்" திருமுருகாற்றுப்ப்ட்ை 197 தொண்டக்ம தார்ப்பக் குரன்வ முறை துரங்குவித்தான்' 'வேலனை முற்கொன்டு வெறிய்ாட்டு (§ த்தான்". கந்தபுராணம் 6.24.39, 40, (i) வள்ளியை மயில் என்றது: மான்தருகான மயில், தினைகாவல் மயில், குறமயில், குறக்குல மயில் எனத் திருப்புகழில் (247, 342, 1060, 1258) வருவன காண்க.

30(i) (%မ္ဟန္ကို பணி - தழை முதலிய வள்ளி அணிதல்: து