பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. சேவகன் வகுப்பு 439 பொழிப்புரை . 1. இரண்டு பிறைகள் போன்ற (எயிறு) பற்கள் நிலவொளி வீச, உட்ல் இருள் நிற்ம் விளங்கும் உருவம் கொண்ட் தலைவன் - யமன் அனுப்புவிக்க் வந்து 2. அழுத்தமாகக் கட்டும் பாசக்கயிறு வந்து பிணிக்க, வினை வேகழ்ர்ய் வந்து மூட, எமது தர்கள் எனது (பிடரியை)க் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் 3. அரிய வேதங்களிற் சொல்லியுள்ள விதிப்படி (செய்த வினைகளைத் தனித்தனி முறைப்படி சீர்தூக்திக்) கருதி (அதர் இடை) கொண்டு போகும் வழியில், (வ்ெருவி) பயப்படும்ப்டி ஒறுத்தால் வருத்தித்தண்டித்தால், வகையால் - நல்லவகையில் 4. அறிவுடனே, (மதுர மொழியது) இனிமையான சொற் களால் (குழ்றி) தடுமாற்றக் க்ச்சலிட்டு நான் (அலமரு பொழுதில்) வேதனைப் படும்பொழுது (உன்னை நான்) அழ்ைத்தால் (நீ) வந்தருளுவாயாக. (437-ஆம் பக்கம் சுருக்க உரை தொடர்ச்சி) என்னை வாழ்வித்தவன் 14 அரி, அயன் அறியா அரனுக்கு வேத முடிவை உபதேசித்த குரு 15. அமலமூர்த்தி, என தலைவன், சகல குண்ங்களும் வாய்ந்தவன், "குணமில்லி, தேவசேனாபதி, 16 அநுபவின், அற்புத்ன், நுகுணன், ஆகூரன், மனச்சேட்டை அழிந்த ஞான திலேே ன்பம் தோற்றுவிப்பவன்; 17. இன்ப் ன்பங்கன்ள விட்டு, ஞான லையூை யான் எனது அற்ற நிலையை - எனக்கு அளித் தருளிய யோக மூர்த்தி: 18. ய்ம்ன்ையும் வுெருட்டி ஒட்ட வ்ல்ல் ம்ோன ஞான # ல் என்னை த்தி வைத்த் அரத 49. 鷲 பிற்ப்பிலும் என்னைத் தனக்குப் ப்த்தனர்ம்புடி Ш ՎFGlII ԼIՈTԼ- Յ)IGՆ) ՅՆ) ##ု႔ီ எனக்கு அளித்த கவிய்ரச் 20, தேவர்களின் முடி ம், வேட்ர்களின் மலையிலும், என்னுடைய உள்ளத்திலும் நறுமணம் வீசும் திருவ்டித் தாமன்ரகளை உடைய்வ்ன்: 21. தேவசேனையின் நாய்கன்; 22 நக்கீரன்ரப் புரக்கக் கற்கிமுகி என்னும் பூதத்தை அட்டவன்; 23 அஷ்ட கஜங்களும் அஞ்சும்பு ழங்கும். சேவலைத் காடியாக் உடைய்வன்; 24 இன்னயிலி, 微。 மலமிலி, நிwகளன், யாகமூர்த்தி, 25.உலகை வலம்வந்த மயிலோன்; 26: பிர்மனை விலங்கிட்டுச் சிறையில் இட்டவன்; 27, கிரவுஞ் சத்தை அட்டவன்; 28. வரதன், அநுக்ரகன், அசுரர்கள்ை அட்டவன், மநுமந்திரத்தி ப்பவன், த்தன், மனத்துயர் கெடுப்பவன்; 29.குரவையாடலில் bபவன்; 30, வள்ளியின் காத்லைப்பெற இர்ப்பவன்; 31. வள்ளி மீதுள்ள மோகத்தால் மடல் எழுதி நிற்ப்வன்.