பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 465 8. (வகை வகை குழுமி) இனம் இனமாகக் கூடி, மொகு மொகு மொகென்று, நக (சமூகி திரளான (ராகம்) ராகங்களைப் பாடுகின்ற = (மதுபம்) வண்டுகள் (விழ) ஜி: வந்து மேலேவிழச், 皺 சண்பகம்) மால்தி, மல்லிகை எனப்படும் செறிந்த் - நெருங்கிக் கட்டப்பட்ட (தாரில்) LDsTGðNGU ಔAತ್ಲಿ) விள்ங்கின (வாகைப்புயங்கள்ே) 9. (மிசை மிசை ಲ್ಫನ್ದಿ) மேன்மேலும் கோபித்து, (வெளி டு அளவு) ஆகாய உச்சி அளவும் (நிசாசர சேன்ை) அசுரர் ఫ్గ గే ) இருக்கும் இட்ம்ெல்லாம் தேடிப் பிடித்து, (விததிபெற) அச்சேன்ைகள்ைப் ப்ரந்த இடமெல்ல்ர்ம் - விரிந்து சிதற-அடிக்கச், (சில கங்கணம்) தொடி - வீரவளை - தோள் அன்னி, (க்றங்க) ஒலிக்க (tதில்) 敞、 கழன்றன (வாகைப் புயங்களே) சி 10. வெருவுவ - அஞ்சி ஒதுங்குவன எல்லாம் வெருவ அஞ்சி இடிே 蠶眾 கேத்தி: (வி )ே கண்கள்உள்ள, பூத பிசாசு శొల్హ பிசாசுகளும், (போத) ஒடிப்போகும்படி, மிகுஇது - அதிக சப்தத்தைப் (பற்றி) கொண்டு, ழங்கு ஒலித்தல், விஞ்ச் - மிகுந்துள்ள கண்டை `ಸಿಘಿÌ. வாசிக்ன்க். ஒசைப்படுத்தலைக் கொண்டன - மேற்கொண்டன (வாகைப் புயங்களே) 'இந்த அடி " கை கீழ்வீ ழ் தொடியொடு மீமிசைக் கொட்ப்" என்னும் திருமுருகாற்றுப்படைப் பகுதியைத் 鷺 கின்றது. ஒரு கை தொடியொடு மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்ப' (களம் - போர்க்களம்) என்பது நிச்சினார்க்கினியர் உரை. தொடி வீரவளை. சிறு தொடி சேர்கையும். கந்தர் கலிவெண்பா 52. '(1) இந்த அடி கை பாடின் படுமணி இரட்ட என்னும் திருமுருகாற்றுப்படைப் பகுதியைத் கின்றது மற்றைக் கை ஓசை யின்ரிதாகிய க்கின்ற மணிய்ை மாறி ஒலிக்கப் பண்ண' என்பது நச்சினார்க்கினியர் உன்ர. (2) முருகன் திருக்கையில் மணி உண்டு. கண்டை - பெரு மணிகண்டாமணி (திவாகரம்). "ஞாங்கர்ப் படை, கேடகம், கண்டை, னம், சேவல், கதை இடங் கம், ஒங்கும் பகழி, வாள், வரதம், ஒளிரும் அபயம், சிலை அவைதாம் தாங்குங் க்ரங்கள் ஈராறும்". தணிகைப்புராணம் அகத் 69. ஞாங்கர் - வேல். (தொடர்ச்சி 466ஆம் பக்கம் பார்க்க.)