பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 முருகவேள் திருமுறை 19:திருமுறை 14aՈՅՈո சமர முறிகர கமல நகாயு

: சித்ரஅ நகாயுத

லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின 'விரகுடை எனது மனதுடன் அகில்பணி நீர்புழு கோட ளாவி ம்ருகம்த கற்புர குங்க மங்க லந்து பூசித் துதைந்தன 'வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர் தூது போக விடும்துப்பகத்ண் வனன்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன. "இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித னாசி தேசி பயிரவி குச்சரி பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன '() விதிர்தரு சமரம் முறிகர கமலம் - முருகனுடைய திருக்கரங்களம் தாமரை ச்ெறுநர்த் தேய்த்தி செல்லுறழ் தட்க்கை' - திருமுருகாற்றுப்பட்ை 5. நல்லம்ர்க் கடந்த்தின் செல்லுறழ் தடக்கை பதிற் - 52.10. அழித்தற்கு யாரை அழித்த கை, (2) நகாயுத் கோழி - காலாயுதம் என்றார் கந்தர் ஆல்ங்காரத்தில் (86), (3) முருக்ன் கரகமலத்திற் கோழிக்க்ெர்டி சேவலங் கொடியான பைங்கர திருப். 103. செஞ்சேவற் செங்கையுடைய ஷண்முக தேவே. திருப். 397. சேவற் கைக் கோளன். கந்தரலங்கார்ம் 91. 'அகில், பன்னிர் முதலியவற்றுடன் மனதையும் கலத்தல் என்றார். இது (மனது) கருத்தை வைத்துக் கடவுட்பணி செய்வதே பலன்தரும் என்பதை அறிவிக்கின்றது. அதனால் தான் - எனையு மனதொ டடிமை கொளவும், வரவேணும்' எனத் திருப்புகழிலும் (131), கடம்பையும் நெஞ்சையும் தானிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தருளாய் எனக் கந்தரலங்காரத்திலும் (82) குறித்துள்ளார். 'முருகனது பவனியை (உலாப்போதலைக்)க் கண்டு காதல் கொண்ட மாதர்கள் - துரதாக விடுத்த வண்டுகளின் கூட்டத்தை முருகனது வாகைப்புயங்களில் (உள்ள மாலைகளில்) காணலாகும். இது வண்டு விடு தூதினைக் குறிக்கும்.