பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 471 18. (இறுதியில்) (ஒளி) முடிவு இல்லாததாய் (ஒளிநிலை பெற்றதான்) (உதயரவி கணம்) உதயசூரியர்களின் கூட்டத்தை (நிக்ர் என) ஒக்கும் என்று சொல்லத்த்க்கணவாய் ಜಳ್ಳಿ ாது) ப்ன்னிரண்டு க்ள் களிலும் (தோயும்) பொருந்தி (இலகும்) . விளங்கும், ( ) ரத்னமயமான (கன) பொன் மயமான (விம்பம்) ஒளி வி 'ே குண்டலங்கள் (மேவி) பொருந்திப் புரண்டனவாய் விளங்கின (வாகைப்புயங்களே) 19. (எதிர்படும்) எதிரில் உள்ள (நெடிய) நீ ண்ட (தரு) மரங்களை (அடு) அழிக்கும் பெரிய (கடாம்) மத நீரை (உமிழ்) வெளிவிடும் (நாகம்)'(திக்) கஜங்கள் (ஏகம்) ஒன்றோடொன்று (இடிபட) மோதுண்டு இடியுண்ண அல்லது (மேகம்) மேகம்போல - அல்லது : - (இடிபட) கர்ஜித்து GTGUT ஒலி செய்ய, மல்பெர்ரு மற்போருக்குத் தக்கனவ்ர்ய் விளங்கித் திண்ணிய (வலிய) சில்ம்ப் அடங்க மன்லகள் யாவற்றையும் . அஷ்டகுல கிரிகளையும் மோதிப் பிடுங்கி எறிய வல்லன. (வாகைப்புயங்களே) . 20-எழுதுதற்கு இயலாததான அழகும், (நிறழும்) யும், (ழலி) மிகுந்த (திறல்) ப்ராக்ர்மமும் . ಘೀ கீர்த்திபெற்று ளங்க, (உதார் திரம் என) தயாளகுண வீரம் என்று (உரைபெற்ற) ನ್ದಿಶ್ಟಿ (அடங்கலும்) சகல நற் சேடங் (சிறந்து) மேம்பட்டு (சால்) நிரம்ப, (ததும்பின) மேலோங்கி விளங்கின் (வாகைப்புயங்களே) "மின்குலவு நவரத்ன மகரகுண்டலமாட! கூேடித்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் - செங்கீரை 1. '() திசையானைகளை ஒன்றாய் இடிபட வைத்தனர் வேள்:- ஆசையங் கரிக்ள் தம்ம்ை அங்கைக்ொண் ன்றோடொன் சல்செய்விக்கும்" . கந்தபுரா. 1-1423 (2) மலைகளைப் ன்ே விளையாடின்ர் முருகவேள்:குலகிரி யனைத்தும் ஒர்பாற் கூட்டிடும் அவற்றைப் பின்னர்த் தலைத்டுமாற்றம்ாகத் தரையிட்ை நிறுவும்"-கந்த்புரா. 1-14:23, 'முருகன் அழகு நிறம் முதலிய எழுத் ஆரியன: எழுத்ரிய அறுமுகமும்" -திருப்புக்ழ் 1277 "பழுதுறாத ப்ாவ்ாண்ர் எழுதொண்ர்த தோள்வீர" திருப்புகழ் 1051. "அறிவும் உரமும் அறமும் நிறமும் 蟲 அழகும் உடைய பெருமாளே." - திருப் 1068. "இலகு கமலமுகமும் அழகும் , எழுத அரிய பெருமாள்ே" திருப்புகழ் 1067,