பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 475 25. (அசைவற நினையும்). சலனமின்றித் தியானிக்கும் . நிலைத்த மனத்துடன் தியானிக்கும் (அவர்) அடியார்களின் (பவம்) பிறப்பு (அகலவே) ஒழிய, (மேல்வரு) அவர்களைப் பிடிக்க அவர்மேல் (கால தூதரை) யம துரதர்களை (உடையும் அப்படி) சிதறும் வண்ணம் (அவர்களை) அங்கும் இங்கும், எங்கும் பல திசைகளிலும் ஒடும்படி (துரந்தன) முயன்று அகற்றி வெற்றி கொண்டன (அல்லது ஓடச்செய்யும் பொறுப்பை ஏற்றன) (வாகைப்புயங்களே) 26. (அகிலமும்) எல்லாச் செயல்களும் (எனது செயல் அலது) என்னுடைய முயற்சியால் நிறைவேறின அல்லாமல் (இலை என) வேறொருவர் உதவியால் அல்ல என்று பெருமிதம் பேசி (யான் என வீறு நான் என்னும் அகங்கார வீறாப்பு 醬 (கூறி) பேசி, (அறவும் மிகுத்து எழும்) முற்றும் மேலோங் எழுகின்ற துள் ன்ற (ஐம்புலன்) பஞ்சேந்திரியங்கள் (தியங்கி வீழ்) சோர்ந்து ஒடுங்கும்படி (திமிர்ந்தன) மேல் விழுந்து அடர்ப்பன (வாகைப்புயங்களே) 27. (அனல் எழு துவசம்) உஷ்ண வேகத்துடன் (சினத்துடன்) தோன்றின (துவசம்) (கொடியாம்) கோழி (உடு குலம் உதிர) நrத்திர கூட்டங்கள் சிதறுண்டு விழ, (வியோமமும்) ஆகாயமும், ஏழு உலகங்களும், (அசலமும்) மலைகளும் - என்கிரிகளும், (மிக்க) சிறந்த (பிலங்களும்) பாதாள லோகங்களும் குலுங்க) அசைவுகொள்ள (ஆலித்து) ப்பதால் # ஆரவாரம்பெற்றன (வாகைப் புயங்களே) 28. (அடல்) வலிமை வாய்ந்த (நெடு நிருதர்) பெரிய அசுரர் (தளம சேனையை (மடிய) இறந்தொழிய வைத்து, வலாரிதன் இந்திரன் தன்னுடைய, வானை வானுலகை ஆள - ஆளும்படி (அரசு கொடுத்து) அவனுக்கு அரசாட்சியைக் கொடுத்து, (அபயம் புகுந்த தம்மிடம் அடைக்கலம் புகுந்த (அண்டர்) தேவர்களின் (ஊரை) பொன்னுலகைப் (புரந்தன) காப்பாற்றின (வாகைப் புயங்களே) 'இந்த அடியின் கருத்தை i- வஞ்சக ராகூடிதர் ԼD)/T GII வாசவன் சிறை மீட்டவன், ஊரும் அடங்கலும் மீட்டவன் வானுலகும் குடியேற்றிய பெருமாளே எனவரும் திருப்புகழிற் காண்க (1003).