பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 முருகவேள் திருமுறை 19:திருமுறை புய வகுப்பின் சுருக்க உரை 31-32. அழகன், குமரன், உமை மைந்தன், கங்கைக்கும், கார்த்திகை ம்ாதுர்க்கும் உகந்தவன் ു് # நாயகனது வெற்றிப் புயங்களில் 1. ஒன்று விரதசில முநிலுரை வாழ்வித்து நின்றது; 2 ன்று டையிலே பொருந்தி விளங்குகின்ற்து: 3. ஒன்று தாடையின் மேல் அமைந்துளது; 4. ஒன்று அங்குசத்தைத் செலுத்துகின்றது, 5. ஒன்று வேல்ாயுதத்தை ஏந்துகின்ற்து: 6 ஒன்று கேடயத்தைப் (பரின்சப்படைன்யச்) சுழற் ಶ್ಗ z ஒன்று மெளன மந்த்ர நிலையில் அவர் மார்பி கழ்கின்றது; 8. ஒன்று மாலைமீது பொருந்தி ஒளிர்கின்றது, 9. ஒன்று தேற்ளண் ஒலிக்க (மேலே சூழலுகின்றது. 10. ஒன்று கண்டாமணியை ஒலிக்கின்றது; 11 ஒன்று தேவமங்கையர் மீது 澄徽斷 கங்கை நீரை ಶ್ದಿ ఏ:: 12. ஒன் தவசேனைக்கு ம்ாலை சூட்டுகின்றது. இங்ணம் Jಘಿ கையும் ல் செய்ய, அத்திருப் ப்யங்கள் பின்னும் கீழ்க் காட்டிய செய்ல்களைச் செய்து திகழ்ந்தன. 13. வள்ளியொடு லீலைகள் விளையாடின; 14. சேவற் கொடியை ஏந்தி விள்ங்கின; 15 அகில், பன்னிருடன் எனது மனதையும் ஏன்றுகொண்டன; 16 மாதர்கள் துTதாகவிட் வண்டுகள் தோள் மாலையிற் சூழப் ப்ொலிந்தன் 17. இனிய இசைகளை வீணையில் எழுப்பி வாசித்தன; 18 ரத்ன குண்டலங்கள் தம்மீது புரள விளங்கின; 19 திக்கஜங்களை | ம்ோதுண்ண இடித்தன, அஷ்ட்கிரிக்ளையும் மாதிப் பிடுங் எறிந்த்ன; 20. அ , வீரம், கொடை, திரம் வ யாவும் } ஃ 21. G3 போலத் திண்ன்ரியதாய் ஒளிவிட்டு நின்றன; 22 நக்கீரருக்கு உதவ், குதிரைமுக்ழ் ஆத்த்தின் மார்பைப் பிளந்தன; 23. சூரன்து ம்ார்பைக் கிழித்து அவனது ரத்தத்தில் துன்ளந்து சிவந்தன:24, கொடை ఫీ 蠶 LD5LD, HEIT ళ్లి சங்கநிதி, Lľ திே: கற்ப்கத் தருக்கள் ஆகிய இவைதமை வென்றன; 25. அடியார் பிறப்பு ஒழிய, அவர் பால் வரும் யமதுாதர்களை வெருட்டி ஒட்டின; 26. எல்லாம் எனது செயல்' என்று நான்' என எழும் முனைப்பை அடக்கின; 27 கோமியால் நக்ஷத்திரங்கள் உதிர, ஏழுலகங்களும், மலைகளும், கீழுலகங் களும் குலுங்கும் வாரத்தைப் பெற்றன; 28. அசுரர்சேனை களை မ္ဟမ္းမ္ဟန္ကန္တု, ந்திரனுக்கு ஆட்சி தந்து, பூொன்னுலகைக் காத்தன;'29. விளர், முல்லை, துளசி, குர்ர், மகிழ், காந்தள், பாதிரி, வெட்சி, கடம்பு இவைகளை விரும்பி அணிந்தன் 30, அடியேனது கiம்ால்ைக்ன் அன்புடன் ஏற்று அணிந்தன.