பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'ஆதியு முடிவுமி லாநந் தந்தரும் ஆறிரு கரதல'ந்ாத்ன்'தந்தவை (பச்சிலை மூலிகைகள், மருந்து வகைகள் 736) 7 o சில கிலுகி லுப்பைகள் அவுஷதம உளசtல : லுப்பை அரசிலை நறுவிலி கரிய கக்கரி "அத்தி செம்பி ராகை முட்காவளை Oதுத்தி சங்கம் ஓரி தழ்த்தாமரை 9.அவுரி கற்றாழை யொடுவைகு றிஞ்சிலி சிவிறி ';# சி: சன்ைபகம் 'ஆரைகொடு வேலி வேல்காஞ்சிரம் வீரையிருவேலி பேரீந்திலை ஆறுமுகப் பிரானிடத்திலிருந்தே நேரே பெற்றேன் இந்தச் சித்தி வ்ன்க்களையும், மருந்து வகைகளையும் என்றப்டி 'o துத்தி சங்க-மூலி கற்றாமரை என்றும் வேறுபாடம். (கற்றாமன்ர் மலையில் உற்ப்த்தியாகும் தாமரையில்ைபோன்ற ஓரிலை. இது சுக்கிலத்தையும் பலத்தையும் விருத்தியாக்கும். குட்டத்தை நீக்கும். காரீ யத்தைச் செம்பாக்கும். "காரீயத்தை நற்றாம்பரமாக்கும் நங்காய் அடுக்கலுறை, கற்றாமரை யதனைக் 'குறிஞ்சிலி-காதில் அணிதற்குரிய பூவகை 顎 டைக் ಘೋಷಿ ಘೀ தும்" -திருவாலவாய்ப்புராண்ம்:54:20, அநுபந்தமும் பார்க்க ' () (ஆரை) ஒரு காலில் நாலிலை கொண்ட கீரைவகை. (கம்பன் பொறாமையால் ஒளவையை அடீ என்று சொல்ல விரும்பி, ஒரு காலடீ, நாலிலைப் பந்தலம் என்று சிலேடையாக்ச் சொல்லிப் பொருள் கேட்டபோது ஒளவையார் - "எட்டேகால்லட்சணமேஏமனேறும்பரியே மட்டில்பெரியம்மைவாகனமே-முட்டமேற் கூர்ையில்லாவிடேகுலராமன்,துர்துவனே ஆரை யடா சொன்னா யடா" (அரைக்கீரையை நீ சொன்னாயடா)-யாரை அடி' எனச் சொன்னாயடா - என்னும் இருபொருள் விடையைக் கூறினர் என்ப. அநுபந்தம் பார்க்க (2) கொடுவேலி - சித்திர ம் என்னும் கொடிவகை. கொடுவேரி எனவும்படும். ఢీక్ష ဒြိုဂျီ’'*ိ#ႏွိပ္လို႕ வேரி" - குறிஞ்சிப் பாட்டு'64-65. (அநுபந்தமும் பார்க்க.) (3) வீரை - மரவகை. முந்திரிகை, வட்டத் திருப்பி, மயிர் மாணிக்கம், வாழை, நெல்லி இவையும் வீரை எனப்