பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'வாதநல் வழிகள் அநேகம் பண்டையில் 6]//ТёБLLD *2}{6}} ாதன 'வழிபடும் ಸ್ಧಳ್ವಶಶಶಿಣ மொழிகிற வகையிது oசிறிதுபெற்றிலர் ஃமற்றும் இந்த்ர் சாலம் உச்சாடனம் Xமுற்று'மிங்ங் னேது ரத்தாழ்விலை மேதல்ை ய்ர்க்கீது மொழிவது பண்பல Zகதவி னிற்றாழ்ை யிடுபயம் ஒன்றிலை *வாலுழுவை யோரி காராம்பசு வர்லின்மயிர் கீரிதேவாங்கழை 3'o "சிறிது பெற்றனம்" என்றும் பாடம். 32x"முற்றும் அன்பனே" என்றும் பாடம். இந்திரசாலம் - அறுபத்து நான்கு கலைஞானங்களுள் ஒன்று:ம்ாயவித்தை (திருப்புகழ் 1127 பக்கம் 280 குறிப்பு). "இந்திர சாலம் புரிவோன் யாவரையும் ன் மயக்கம் தந்திர்த்திற் சாராது சார்வதுபோல்" . கந்தர்கலிவெ. 8. "இந்திர ஞாலம் காட்டிய ఢీ பும்" திருவாசகம் 2-43. உச்சாடனம் பேயோட்டுதை அஷ்ட கருமத்துள் இருப்பிடத்தை விட்டு ஒட்டும் தொ ழில். அஷ்ட கரும்மர்வன: Tவசியம், 2. மோகன்ம், 3. தம்பனம், 4. உச்சாடனம், 5. ஆகர்ஷணம், 6. வித்துவேஷணம், 7 பேதனம், 8 மாரணம் வசியம் - மக்களை, சுர, பூத, கிரகம் ஆவேசம், முதலிய வற்றை வசம்செய்யும் வித்தை 64 கலைகளில் ஒன்று. மோகனம் - பிறரை மயங்கச் செய்யும் வித்தை 64 கலை களுள் ஒன்று. தம்பனம் - இயக்கத்தைத் தடுத்துத் தம்பிக்கச் செய்கை (வாய்த் தம்பனம் முதலிய). ஒருவன் ಘೀ, மந்திரத்தால் தடுத்துக் கட்டுகை - 64 கலைகளுள் ஒன்று. உச்சாடனம் (பேய் முதலியவற்றை) இருப்பிடத்தை விட்டு ஒட்டுதல். 64 கலைகளுள் ஒன்று. ஆகர்ஷனம்-இழுக்கை, அழைத்தல், 64 கலைகளுள் ஒன்று. வித்வேஷணம் - சினேக்மான இடத்து விரோதம் செய்விப்பதாகிய செயல். 64 கலைகளுள் ஒன்று. பேதன்ம் மக்களுள் வேற்றுமை விளைப்பதான வித்தை வி மாரணம் - ஒருவனை மந்திரத்தால் இறக்கச்செய்யும் GM) 55. த కావణaā தாழை" என்றும் பாடம்.