பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 முருகவேள் திருமுறை 19:திருமுறை மேரித்தவர் சனித்தகுழி உப்புறு சலத்தினை வ்டித்தினி தெடுத்தொரு குடத்தினில் நிறைத்துவை 3ல்மாறில் தோத்திர வித்தை பலித்திடின் மாட்ை சேர்க்க வருத்தம் உனக்கிலை ரசவாதி கேட்பன (37.72) 3%மணம தின்று நாளை எனமொ ழிந்து கேளு மனைகள் எங்கும் ஒடி இனிவி ரைந்து தேடு ேேவளையல் ಶ್ಗ லி காலாழி தண்டை மணிவ யிரவீடு மேலீடு செம்பொன் சிேவாளி பாடக மணியிறை சங்கிலி பாளை சூடக மயிலம் இலம்பகம் 'மவுலி நூபுர மயில் திரு வாசிகை சவடி தோள்வளை முகவளை மேல்வளை 3 'குடத்தினில் அடைத்துவை" என்றும் பாடம். 30 o"மாறில் கோத்திரம்" என்றும் பாடம் 37 x"மணமு மின்று நாளை" என்றும் பாடம். 38மணிவயிரம் == "மத்தகமணியொடு வயிரம்". சிலப்பதிகாரம் 6.91. 32மணி - மாணிக்கத் திரு' என்னும் நகை, பிறை சந்திரப்பிறை - மகளிர் தலையில் அணியும் சந்திரப்பிரபை' என்னும் ஆபரணம். "புதையிருள் துரக்கும் வெயில்மணித் திருவும் தண்ணம் பின்றயும் தலைபெற நிறுத்துக்" - கல்லாடம் 14. சங்கிலி - சங்கிலிச்சரம் "கரத்திடுவளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும்', சங்கிலிக் கொத்தும்' திருப். 262, 602. 'மவுலி - கிரீடம். "குண்டல நிரையும் செம்பொன் மவுலியும்", "மணி படுத்திய மவுலி" . கந்தபுராணம் 44.235, 270, சவடி - திருப்புகழ் 280; தோள்வளை து மணித் தோள்வளை தோளுக் கணிந்து சிலப். 6.90.