பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 முருகவேள் திருமுறை 19:திருமுறை 4:வடக முத்தோலை அரைவட முஞ்செறி கடகம் வித்தார மகர நெடுங்குழை மோதரணி தாலி நூல்காஞ்சனம் மாலிகைமதாணி பீதாம்பரம் 4மதிப்பரிய கைச்சரி ச்ரப்பணி யிலைச்சினை பதக்கம் இவையுட்பட அணிப்படலம் இட்டுவை 4:மாடை பாட்டிபு தைத்த குடப்பன மோடு கூட்டியு ருக்கவி ருப்புடன்; 49இடுப்ர சங்கி யாமல் உலை அ_நந்தகோ எரியில் வெந்தி டாத : ரம்ப வேனும் 5இதுபழைய கவுரி பாஷாண வுண்டை 鷺 வேதி பூநாக செம்பின் 45வடகம் - உடை விசேடம்; அத்தவாளம் (மேலாடை), வடகமும், துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்' சிந்தாம்ணி 荔 சிலப். 14-108 உரை. (2) முத்தோலை (முத்துக்கம்மல்) திருப்புகழ் 981. அரைவடம் - உடைமணியும் அரைவடமும் திருப் 1277, (3) மகர மொடுறுகுழை - மகரக்குழை - திருப்புகழ் 650, 808. 47(1) கைச்சரி சொலிவர திருப்புகழ் 279. (2) இலச்சினை - முத்திரை மோதிரம் யாவருங் காணத் தன் ஏற்றிலச்சினையும் இட்டான்" - திருவாலவாய்ப் புராணம் 24-7 இந்து சேகரன் விடை இலச்சினை யிட்டவாறு விள்ம்புவாம் - திருவிளையா. 34-1. 50(1) கவுரி பாஷாணம் - (arsenic); பாஷாணம் - பிறவிப் பாஷாணம், வைப்புப் பாஷாணம் என்னும் இருவகைத்து நுபந்தம் பார்க்க கவுரி பாஷாணம் - வ்ைப்புப் பாஷாணம் 懿 பாஷாணம் என்னும் இரு வகுப்பிலும் உளது. வெள்ளைப் பாஷாணம் - சீத சுர்க் குளின்கக்கு உபயோகப் படுத்தப்படுகிறது. அனுபோக வைத்திய நூல் 438, (2) வேதி - தாழ்ந்த பொருளை உயர் பொருளாக மாற்றுகை குளிகை கொடு பரிசித்து வேதி செய்து" - (தாயுமா. சின்மயா 7). (3) பூநாகம் - இது பூநீறு, ஒருவகை மருந்துப் பொடி