பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 503 65. (மேற்சொன்ன மரக்கறி வகைகளுடன் இனி எமக்கு வேண்டிய மாமிச உணவு கூறுவேன்) இருபது (தண்டை) வாலுட்ன் கூடிய உடும்புக்ளின் (குவால்) ஆட்டத்தை (சடிை) சமையல் செய்க; (துருவைகள்) செம்மறியாடுகள், (பன்றி) பன்றிகள் (சமைந்த எலாம்) சமையலாகித் தயாராய் (வ்ைப்பதற்குச்) சித்த்மாயிருப்பவை யாவற்றையும் (அழை) வர வழைபபாயாக. 66. ஆமை அவியல் ஆமை உணவை, முயலின் (ஆணம்) 蠶 (கண்டறியோம்) இதுவரையும் கண்டதில்ல்ை; சிவ வ! பேஷ்-பேஷ் - மேல் எங்கும் படை_ இனிமேல் இதை எவ்விடத்தும் (எமக்குப்) படைப்பாயாக இடுவாயாக 67. இடைவெளி - மத்தியில் ஒய்வு (ஆற) இல்லாமல் (எப்போதும் நிரம்ப என்றபடி) மிகு இடு அதிகமாக ாயர்க . பரிமா றுவாயாக கரு முட்டை, கலை - சுறாமீ ன் றவகை - ாவகை இறால் .ன்வ்கை (கயல்) கயல் மீன் ைெக, (கெள்ளிறு) கெளிற்று மீன்கள் - இவை, பொடித்தன பொடிசெய்து சமைக்கப்பட்டவையை 68. எட்டு வண்டிகள் (நிறைய) (வாளையில்) வாளைமீன்களிலும், (பீலியில்) மயில்க 鷲諡體 リ எனக்கு இஷடமுண்டு (ஆதலால்) (தி 蠶 காடியனாகிய எனது (முற்பாடு) முன் லையில் (அழை) அழைப்பாயாக; 69, இடை - மத்தியிலே (கொழுப்பாடு இல் இளைய எலும்புட்ன்) உடல் கொழுப்படைத்ல் இல்லாது எலும்புடன் இளைத்துப்போனபடியால், (அடை), இலையுடன் (கரை) கிரைக்காயை (அடு) சமைத்துப் (படை) படைப்பாயாக வைப்பாயாக, (முன்கறி) முதலில் அந்தக் கறியை, 70. (ஈறு ஈற்றில் கடைசியில், புளி புளிங்கறியை (புளிச்சாறு இட்டுச் சமைத்தவையை) பச்சடி போன்றவையை (iார்) விர்ப்பாயாக வைப்பாயாக விட்ாய் போம்படி தாகம் திரும்படி ஏடு பிரியாத ஏடு நீங்காத பாலையும், தேனையும் (செர்ரி) சொரிவாயாக ஊற்றுக 71. ನ್ಡಿಅ சர்க்கரை, (வருக்கை) பலாப்பழம், (கதலிக்கனி) வாழைப்பழம் இவைகளின் ரசம் எல்லா வற்றையும், இலையிலே (அடைய) நிரம்பப் (படை) படைப்பாயாக வைப்பாயாக. 72. ஈக தருக - பாக்குடனே வெற்றிலையையும், கர்ப்பூர தீபாராதனைன்ய்யும்; (இங்ங்னம் எல்லாம் செய்து) யாரும் ஏத்த யாரும் துதிக்கும்ப்டி புகழும்படி, இனி சுகம் உற்று சுகத்துடனே வாழ்வாயாக.