பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 முருகவேள் திருமுறை 19:திருமுறை முருகன் பெருமை: சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர் முருகன் திருப்புகழைக் கற்றவரே (73.96) 7%மிடைத_ரும்ப்ர வாள சடைபெ ரும்ப்ர வாக விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை 7விரவு மனநாறு பாதார விந்த விதரண விநோத மாதாவின் மைந்தன் 79மீன கேதனன் உருவின் மிகுந்தருள் தான வாரிதி சரவண சம்பவன் 7விகிர்தி வேதனன் மவுன சுகாதனன் oஅகில காரணன் அகில கலாதரன் 7விகசித சுந்தர சந்தன பாளித ம்ருகமத குங்கும் கஞ்சய யோதரி 'வேழமு முழைகளும் ஆரும் பைம்புனம் ம்ேவுறு குற்மகள் மேவுந் திண்புயன் 73.சந்த்ரரேகை - "அம்புலியின் கீற்றை" என்றார் கந்தரலங்கார த்தில்(1). 73-74சிவபிரான் தேவியின் ஊடலைத் தீர்க்க வணங்குவதால் அவர் சடையில் அணிந்துள்ள கொன்றை, வகள் தேவியின் தி Aj அவற்றின் மணம் தேவியின் திருவடியில் வீசும் பிற்ை கரந்தை கொன்றையும் .... மணக்கும் சரிணி திருப்புகழ் 457, பக்கம் 22 குறிப்பு. திங்கட் பகவின் மணநாறுஞ் சீறடி - அபிராமி அந் 35. கூன் பிறைக் கோடுழுத பொலன் சீறடி. - மீனாட்சி முத்தம் 3. 'பிறைநாறுஞ் சீற்றடியைப் பாடுவனே' - மீனாட்சி-குறம் 45. பிள்ளைப் பிறைநாறும் சீறடி எம்பேதாய்' -சிவகாமி-இரட்டைமணி 19, 7 மன்மதனிலும் அதிக அழகர் முருகவேள்: "ரத்தின பணா நிருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க லக்ஷண குமார்சுப்ரமணியோனே" o = திருப்புகழ் 1256. வேளையும் வென்று மேவிய பெருமாளே." - திருப்புகழ் 1227, பக்கம் 544 கீழ்க்குறிப்பு. "மீன கேதனன் அழகை முனிந்தருள்" என்றும் பாடம்.