பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 505 (எனது சித்துக்கள் இங்ங்னம் இருக்கட்டும், பேருண்மை ஒன்றைக் கூறுவேன் கேள்) : 73. மிடைதரும் - நெருக்கமுள்ளதும், ப்ரவாளம் பவளம் போலச் சிவந்ததுமான சடையில் (பெரும் ப்ரவாக) பெரு வெள்ளமான கங்கை (தங்கும்) விமலர் - ് கொன்றை மாலையும், தருண இளமை வாய்ந்த சந்ரரேகை பிறைக்கிற்றும் 74. விரவு - கலந்து (மணம் நாறு) மணம் வீசும் பாதார விந்த (பாத அரவிந்தத்தை) திருவடித் தாமரைகளை உடையவளும், (விதரண விநோதம்) கொடைய - கருணை அழகைக் கொண்டவளும் ஆகிய (மாதாவின்) பார்வதி. தேவியின் (மைந்தன்) குமாரன் 75. (மீன கேதனன்) மீன் கொடியை உடைய மன்மத னுடைய (உருவின்) உருவ அழகிலும் (மிகுந்து) மிக்கவனாய் (அருள்) அருள்பாலிக்கின்ற, (தானவாரிதி) கொடையில் (வேண்டுவார் வேண்டியதைத் தருதலில்) கடலனையவன், சரவண சம்பவன் - சரவண மடுவில் அவதரித்தவன் 76. (விகிர்தி) வேறுபாடுகளை (வேதனன்) அறிந்தவன்; (மவுன சுகாதனன்) சுக. ஆதனன் . மெளன நிலை என்னும் சுகநிலையில் (ஆசனம்) இடம் கொண்டவன்; (அகிலகாரணன்) சகலத்துக்கும் மூலகாரண்ணாயிருப்பவன், ( அகில கலாதரன்) சகல கலைகள்ையும் கொண்டுள்ளவன் (அறிந்துள்ளவன்) 77. (விகசித) மலர்ந்து விரிவுள்ளனவும், சுந்தர அழகு உள்ளனவும், (சந்தன) சந்தனம், பாளிதம் - பச்சைக்கர்ப்பூர்ம், (ம்ருகமதம்) கஸ்தூரி, குங்குமம்) இவைகளை அணிந் துள்ளனவும், (கஞ்சம்) தாமரை மொட்டு போன்றனவுமான ப்யோதரி - கொங்கைகளை உடையவளாய் - 78. (வேழமும்) யானைகளும், (உழைகளும்) மான்களும் (ஆரும்) நிற்ைந்துள்ள (பைம்புனம்) பசிய தினைப்புனத்தில் ம்ேவுறு) வீற்றிருந்த குறமகள்) குறப்பெண் - வள்ளியூை மேவும் விரும்பி அன்ைந்த (திண்புயன்) திண்ணிய (வலிய) திருப்புயங்களை உடையவன். == 76 "அகிலதராதரன்" வேறு பாடம்.

  • வேழமு முழைகளுமேயுந் தண்புனம்" மேவிய குறமகள் தோயுந் தின்புயன்" வேறுபாடங்கள்.