பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 509 85. வெகுளி வென்ற கோபத்தை வென்றவர்களும், வேள்விகளை யாகங்களைச் செய்பவர்க்ளுமாகிய (முநிவர் சங்கம்) முநிவர்களின் கூட்டம், ஏற அச்சம் ஒழிந் து முன்னேறி விளங்க (விரவும்) பொருந்திய (இந்த்ரலோகம்) தேவேந்திர லோகம் - பொன்னுலகத்தில் (வழி திறந்த) குடியேறும்படி வழியைத் திறந் - தடைகள்ை நீக்கிக் குடிபுக வழி தந்த் (மீளி) சேனைத் தலைவன் - பெருமையிற் சிறந்தோன் 86. (மிக) நிரம்ப, (விருது) தங்கள் வெற்றிப் பெருமைகளை எடுத்துக் கூறும் (மேவார்கள்) பகைவர்களைக் (கண்டன்) கண்டித்த வீரன், (விகடம்) தொந்தரை செய்த (அசுரேசர்) அசுரர் கூட்டத் தலைவர்கள் (சா) சாவும்படி (மோது) தாக்கின (சண்டன்) பெருங்கோபம் உடையவன் 87. மேகத்தை வாகனமாகக் கொண்டவனும், மிக்க மதத்தை உடைய வெண்ணிறத்த யானையாம் ஐராவதத்தை உடைய வனுமான (பாகசர்த்ன்ன்) இந்திரனுன்ட்ய ந்கரி) நகரம் - அம்ராவதியைப் (புர்ந்தவன்) பாதுகாத்தவன் 88. (விபுத) தெய்வத்தன்மை வாய்ந்த (தாரகன்) பிரணவசொரூப்ன், (வி.புத திவ்ாகரன்) ஞான சூரியன், (வி.புத தேசிகன்) ஞானகுரு (விபுதசிகாமணி) ஞானசிக்ாமணி 89. விபரிதம் மாறுபாடான உணர்ச்சிகொண்டவனும், (தஞ்சம்) தாமரையில் வீற்றிருப்பவனுமான (விரிஞ்சின்) பிர்மனைப் (பராமுகன்) அல்ட்சியம் செய்தவன், (அபிநவ கந்தன்) என்றும் புதியனாம் கந்தசுவாமி, (அடைந்தவ்ர்) தம்மைச் சரண் அடைந்தவர்களுக்குத் (தாபரன்) ஆதாரமாயுள்ளவன் 90. மேரு மலையை இடிபடும்படி (மோதும்) மோதிச் செண்டால் அடித்த (புங்கவன்) (சங்க்ரம) சங்கிராமம். போர்க்கு வந்த தாரகாசுரனுடைய (மகுடம்) கிரீடத்தை (விபாடன்) பிளந்து தள்ளினவன்; அல்லது மேருவை . கிரவுஞ்சத்தை (இடிபட) பொடிபடும்படி (ம்ோ தும்) தாக்கின (சங்க்ரம) போர் வல்லவன்; தாரகன் மகுடத்தைப் பிளந் து தள்ளினவன்; (புங்கவன்) கடவுள். 91. வெயில் உமிழ் கொடி . ரியனைக் கக்குகின்ற சேவற்கொடியுடன் (வினை திேஃ) போர்த்கள்த்தில், மயில் மீது எழுந்தருளும் ஒப்பற்ற் வர்தன், (நிர்ப்ப்ய்ன்) பயமில்ல்ாதவன்.