பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு:அநுபந்தம் 521 குறிஞ்சிலி.9. குறிப்புரை பார்க்க. (குறிஞ்சான் என்னும் கொடி சந்நி சுரம் போக்கும்; வாதம். சீதம் நீக்கும்). சிறு குறிஞ்சான் வேர் விஷத்தைத் தீர்க்கும். - குன்றி.26 குண்டுமணி - சிவப்புக் குன்றிமணிப் பருப் பினால் கண்ணோய், காமாலை நீங்கும், சுக்கிலம் பெருகும். கொடிக்கழல்-12 (கழற்சிக் கொடி) இது கஜ்ஜக்காய். இதன் இலை அண்ட வாயுவை ஒழிக்கும். "விரைவாதம் சூலையறும் வெட்டையன லேகும்..... கழற்சியின்ல என்றுர்ைக்குங் கால்" (அ.கு.) கழற்சிப் பருப்பால் விரை வீக்கம் போம். "கழற்காய் விதைக்குக் கன அண்ட வாதம் தழ்ற்பக்கச் சூலை குன்மம் சாந்தி" (அ.கு) கொடுவேலி 10: இது சித்ரமூலம்’ என்னும் கொடி கருங் கொடிவேலி, செங்கொடிவேலி, வெண்கொடி வேலி என மூவகைத்து. கட்டி, புண், மூலம், பெருவயிறு, நச்சுச் சுரம் போம். "கனத்த பெருவயிறும் அட்டுங் கொடுவேலியாம்" (அ.கு) , "விஷமச் சுரந்தான் பொட்டெனப் பறந்துபோகும் புகழ்கொடி வேலி கண்டால் (ஏடு) - குறிப்புரையும் பார்க்க். கொத்தமலி-23 (கொத்துமல்லி) சிறுசெடி வர்க்கம். உட்சூடு, நளிர் சுரம், வாந்தி, பெரு ஏப்பம், புண் - இவைபோம். கொத்துமல்லிக் கீரை யுண்ணில் கோர அரோசகம்போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண். (அ.கு) விதையை வாயிலிட்டு மெல்ல. வாய் நாற்றம் நீங்கும். கோட்டம்-24; ஒரு வேர். வெண் கோட்டம், செங்கோட்டம் என இருவகை. இதன் புகையால் தூக்கம் உண்டாகும். இதன் வேர் பூச்சி கடிக்காமல் இருக்கவும், அதன் ஃே பயன்ப்டுத்தப்படுகிறது. இதனால் கண், தாட்ை, வயிறு, கழுத்து, தலை, நா, வாய் ப்விடங்களில் ದಿಘಿ କ୪T நஞ்சுகள், பயித்தியம் இவைபோம். கோலி-12: திப்பிலி. திப்பி - பார்க்க. கோலி - இலந்தைக்கும் பெயர். "பித்த மயக்கருசி பேராப் பெரு வாந்தி...... முடிந்திடுங்காண் - மெத்த் உலர்ந் வெறும் வயிற்றில் உன்ட்ால் எரிவாம் இலந்ண்த் நறுங்கனியை என்" ( w.(り); குறிப் |ாையும் பார்க்க (பக்கம் 484).