பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 முருகவேள் திருமுறை 19:திருமுறை பாலை-14: கொடிவகையில் ஊசிபாலை: மரவகையில் - ஏழிலைப்பாலை, குடசப்பாலை,திம்பாலை, மலைப்பாலை, வ்ெட்பாலை முத்லியன. ஏழிலைப்பாலையூால் ☾Ꭰ©, குன்மம்போம். குட்சப்பாலையர்ஸ் நீரிழிவு, சிரங்கு போம்; ஊசிப் பாலையில் கண்குளிர்ச்சி உண்டாம். நீர் எரிச்சல் போம்; தீம்பாலையால் வாந்தி, பித்தம் போம்; மலைப்பான்லயால் விக்கல், வாந்தி, மந்தம் போம்; வெட்பாலை விதை குடலைப்பற்றிய நோயை நீக்கும். பித்திகை 11: (சாதிமல்லிகை) குறிப்புரையும் பார்க்க ரசு-14 வாதம், பித்தம், கபம் போக்கும். விதையால் வயிற்ே Լ!(ԼՔ, நேர்"ேநீங்குக் ఢీ ೨jಿಸಿ பூசக் கட்டிகள் அமுங்குழ், பட்டைச் சாற்றையும் இஞ்சிச் சாற்றையும் கலந்து சாப்பிட, பூாழ்புகடி நஞ்சு நீங்கும். புரசு மூல்த்தைப் பாலிற்கொள்ள எலி விஷம் ப்ோம். H புன்கு-14: இதன் இலை, பூ, விதை, வேர், எண்ணெய் பயன்படும். விதையின ால் கால் புண், காது நோய், கண்ணோய் நீங்கும்; மலத்தைக் கட்டும். வேர் வாதக் குடைச்சல், பாம்பு நஞ்சு இவைகளை நீக்கும். பூரி-27. பூரி மரம் - இது ஆளைப் புளியமரம் - இதன் விதைப் பருப்பை அரைத்து மோருடன் கலந்து குடிக்க அதிசாரம், சீதபேதி குணப்படும். பூ மரத்தின் பட்டையின் ಣ್ಣೆ GamaugarrrastöGLi (quinine) பதில் உபயோகிக் றாாகள. பூலா 14: (1) நீர்ப்பூலா - இதன் இலை, வேர் பயன்படும். இதன்ால் மாந்தம், கணச்சூடு, சொறி, சிரங்கு திரும். 'சொரி சிரங்குந் தீருங்காண்...... நீர்ப் பூலாப் பூண்டை நின்ை". (அ.கு) (2) கச்சோலம் - என்பதையும் பார்க்க. பெருங்குமிழ்-27 குமிழ் மரம். இதன் பழம் அதிக வெப்பத்தையும், தலையில் உண்டாம் சுண்டுகளையும் போக்கும். பெருங்குமிழ் மூலத்தைப் பாலிற் கொள்ள மேக எரிவு, பித்தசுரம், வாத சுரம் போம். பேரிந்திலை-10 பேரீச்சு மரம். குருத்தால் சிலேத்தும குன்மம் போம். காய்க்கு - கர்ச்சூரக்காய் எனப்பெயர் காய் நீரிழிவையும், கழிச்சலையும் போக்கும். பழம் பித்தம், மல பந்த்ம் இவைகளைக் கண்டிக்கும். குறிப்புரை பக்கம் 483.