பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்து வகுப்பு அநுபந்தம் 2 |திரு அருணை மகான் பூரீலபூர் ஈஸ்வர சுவாமிகள் கருணையுடன் அருளிய கருத்துரை.) சித்தர் இருவகை. முதலாமவர் மெய்ப்பொருளல்லாத பொய்யுடல், பொன், ஐம்புல சுகம், இவற்றைத் 2ါမိါ႕ வசிவ க்கியத்தைப் பெற்று ஆனந்தமயராய்த் திகழ்பவர். ரண்டாமவர் அதனில் மாறுபட்டவர். ர் கற்பகோடி காலம் உடலுடன் வாழ விரும்பி, காயசித்தி பெற்று ரசத்தை வேதித்து தாழ்ந்த உலோகங்களைத் தங்கமாக்கி உலகில் சித்தாடல் வேண்டுமென்னும் அவாவுடையவர். அருணகிரிநாத ஸ்வ்ாமிகள் இவர்கட்கு அறிவு புகட்டவே இச் சித்து வகுப்பை நகைச்சுவை புதைபொருள் கலந்தருளியுள்ளார். உதாரணமாக ஒரு கதை: அரண்மனையில் திருடவந் கட்டிலடியில் பதுங்கி, யிருக்கும் ஒரு திருடன்ை நல்வழிப்படுத்தக் கருதிய கருணை அர்சன் ஒருவன் "நம்மூர் ஆற்றோரத்தில் ஒரு வருடம் நியமத்தோடு தவம் புரியும் தவசி ஒருவர்க்கு எனது ராஜ்ஜியத்தைத் தானம் செய்து காட்டிற்குத் தவத்துக் தேகுவே" ** தெரிவித்தான். இ திருடன் நதிக்கரையில் திறந்த வெளியில் பேர்லியாகத் தவத்தில மர்ந்தான். நாளடைவில் இன்பத்தை உணர்ந்த அக் கள்வன் மெய்த் தவசியாகி அரசனிடம் ராஜ்ஜியம் பெற மறுத்து ஞானியானான் என்னும் கதை இதற்குப் பொருந்தும். முதலாவதாக ಶ್ಗ வந்த ஒரு ரசசித்த்புருடர்ாகத் தும்மை மாற்றிக்கொன்டு, தமதுப்க்தருக்கு உபதேசிக்கும் முன்றயில் இவ் வகுப்பைத் தொடங்குகிறார்: வேலு மயிலும், வாழி. திருப்புகழ் கற்றவர் சில மேத்திய சித்த ப்ரசித்தரே! கேண்மின்! எண்ணற்ற சரீரம் தரித்து தேவ்ர் காண சித்து விளையாடுவிக்கும் மகா மூலிகை ஒன்றுள்ளது. நீர் அதனைப் பெற்றுப் பயனடையவேண்டும் என்கிற ஆசையைத் தவிர்த்து அறுமுகவன் மேலாணையாக வேறு ஆசை எமக்கில்லை; போதுமெனத் தக்கவாறு நினது மனோத் முழுதும் தருவேம், பதறாது கொள்வீராக.