பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 முருகவேள் திருமுறை 19:திருமுறை 18. சிவலோக வகுப்பு (மெளன யோக நிலையால் வரும் பேரின்ப அன்பெனப் படுஞ் சிவலோகந் தருவதான சிறப்புக்களை எடுத்துக் கூறிற்று.) தனதன தனதன தனதன தனதன தந்தன தநதம தாததன தநதந தனதானன 1உரகமும் இதழியும் உதகமும்,உடுபதி யும்புனை யும்பஞ் சாட்சரர் பங்கின் கொடிதாளினில் 2உலகமு மலைகளும் உததியும் உயிரும டங்கவொ டுங்கும் பார்ப்பதி மைந்தன் oகமலாலயன்

  • உப்நிட் முடிவினும் இடபம தனிலுமு யங்கிவ

ய்ங்குஞ் சீர்ப்பதி யொன்றென் - றவிதாஎன உறைவிடு படையினன் அடலுடை நிசிசரர் தண்டமு டைந்தங் கார்ப்பெழ வங்கம் பொருசேவகன்; 1(1) பாம்பு, கொன்றை, கங்கையாறு, பிறை ந்த நான்கையே ஆற்றைப் பணியை, இதழியை, அம்புலியின் கீற்றைப் புனைந்தவன் என்றார் கந்தரலங்காரம் முதற்செய்யுளில். (2) பஞ்சாட்சரர் - சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்கு உரியவர். "நமசிவாய" என்னும் ஐந்தெழுத்தைத் தமது நாமமாக உடையவர். நாதன் நாமம் நமச்சிவாயவே சம்பந்தர் 3-49-1. தேவி தாளில் உலகம், உயிர் யாவும் ஒடுங்குதல்: உதர கமலத்தி னிடை முதிய புவனத்ரயமும் உகமுடிவில் வைக்கும் உமையாள் - வேடிச்சி வகுப்பு அடி 1. புவனம் பதினான்கையும் கரந்தவளே’ அபிரர்.அந் 13. oகமலாலயன் = சரவணத்திற் ಅಶ್ಗ இருந்த முருகன், "வனசமேல் வருதேவா" ப்பகம் 150, ఢీrg:: முளரியின் ്കേi് 嵩 %3. ச(1) உபநிடம் - (உபநிடதம்) இங்கு வேதம். உகநான்கும் பொருள் நான்கும் உபநிடதம் ஒரு நான்கும் முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே” க்லிங்கத்துப்பரணி கடவுள் வாழ்த்து 5. (2) சிவனே முருகன் என்னும் க்ருத்தில், இடபம் அதனில் வயங்கும் (சீர்ப்பதி) கடவுள் முருகன் எனவும் கொள்ளலாம். ங்ங்ண்ம் கொண்டு, உபநிடத முடிவினும் ரிஷபத்திலும் ளங்கும் (சீர்ப்பதியே) கடவுள்ே ஒன்றே