பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 முருகவேள் திருமுறை 19:திருமுறை 16இருவினை கெடஒரு நிரமய பரமவு னந்தரும் இன்பந் ನಿಸಿ அன்பின் சிவலோகமே. 19. மயில் வகுப்பு (மயிலின் ஆற்றலைக் கூறுவது.) தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தநததன தநத தணனா "ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ் ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே 2ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு ளாமெனமொழிந்தகல் வென்று விடுமே 16அன்பின் சிவலோகமே - "அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவம்ர்வ தாரும் அறிகில்ார்" "அன்போ டுருகி அகங்குழ்ை வார்க்கன்றி என்போன் மணியினை எய்த ஒண்ணாதே" -திருமந்திரம் 270, 272. இவ் வகுப்பால் அன்பின் சிறப்பு விளங்குகின்றது. இவ்வுண்மையைக்கண்டே காரைக்காலம்மையார் சிவபிரானி ட்ம் கேட்ட முதல் வரம் - இறவாத இன்ப அன்பு" (பெரிய புரா. காரைக்கால் 60). இறவாத - அ தலில்லாத இதுதான் இன்பம் தேக்கிய (நிறைந்த) ன்பு. இதுவே சிவலோகம். 12 ராகு கேதுக்கள் சிவகுடும்ப அடியார் எனத் தெரிந்ததும் அவைகள்ை மயில் ஊறுபடுத்தவில்ல்ை. சூரிய சந்திரரை ராகு கேதுக்கள் விழுங்கி உமிழ்வதை "ஞாயிற்றையுந் தண்கதிர்க் கோளையும். கெளவிச் கிட்டுக்கொல், க்சிக்கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்திராகு கேதுக்கள் சீலந் தொலைத்தே" எனவரும் இடத்துக் காண்க தக்கய்ாகப்பரணி 555