பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மயில் வகுப்பு 555 16. (இருவினை கெட) நல்வினை தீவினை இரண்டும் ஒழிய (ஒரு ஒப்பற்ற (நிரமய) நோயற்றதான, (பரம மவுனம்) மேலான மவுன ன நிலையையும் (14) (தரும் 鸞 தேக்கிய அன்பின் சிவலோகமே இன்பம் தேக்கிய பேரின்பம் j அன்பு எனப்படும் சிவலோகம், (தரும்) அளிக்கும் என்க. சிவலோக வகுப்பின் சுருக்க உரை பார்வதி மைந்தன், தாமரைமேல் விளங்கினவன், வேற்படையினன், ப்ோர்வீரன், வரபதி, சுரபதி, சரவணபவன், கந்த்ன், கார்திகேயன், தணிகைக் குருமூர்த்தி, வள்ளியை வணங்கும் காதலன், கடம்பன், கருணாகரன், மால் திருமருகன் கிய முருகவேளின் திருவடிச் சூட்டினையும், அவர் செய்யும் 6ԾՈՑուֆ என்னும் குண்டலத்தையும், அணிமயமாம் சிவிகையையும், பேரழகு கொண்ட சிம்மாச்னத்தையும், பொன்னாண்டயையும், ஜய் சாரத்தையும், அத்துவித நிலையாற் பெறக்கூடிய ஆக்கத்தையும், இன்பத்தைத்தரும் கொடை விரதமரும் எக்காளத்தையும், எனது என்னும் மமகாரம் அற்ற நிலையிலும் கெர்ட்ைக் குணம்ாம் சிங்கையும், பொறை என்னும் முரச வாத்திய்த்தையும், கீர்த்தி என்னும் குதின்ரயையும், வீரம் என்னும் யானையையும், மஹா ம்வுனத்தையும் - இன்பம் நிறைந்த அன்பாம் சிவலோகம் தருவதாகும. s பொழிப்புரை 1. ( னும்) சூரியனையும் (அம்புலியும்) சந்திரனையும் (ஆசு உற்துன்பம் உறும்படி (விழுங்கி) கவர்ந்து (பின்பு) உமிழ் - வெளிவிடுகின்ற, ஆலம் மருவும் விஷம் பொருந்தும் (பணி இரண்டும்) ராகு, கேது என்னும் பாம்புகள் இரண்டும் (அழுதே பயந்து அழுது 2. ஆறுமுகக் கடவுளும், ஐந்து முகத்தனாம் சிவபிரானும், ஆனைமுகக் கடவுளாம் கணபதியும் தாம் (எங் கடவுளாம்) நாங் கள் ரும் வணங்கும் தெய்வங்களாம் (என) என்று (மொழிந் 繁 மயிலிடம் சொல்லி (அங்ங்ணமாயின் உங்களை விட்டு விடுகிறேன் என்று) மயில் அந்தப் பாம்புகள் ரன்டையும் (அகல்) பிழ்ைத்தோம் என அகன்று போம்படி ன்று) அப் பாம்புகளைச் ஜெயித்து (விடுமே) அவ்ை களைப் போகட்டும் என்று ட்டுவிடும் (செந்திற் குமரனது மயில்) (1)