பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 முருகவேள் திருமுறை 19:திருமுறை ஆர்கலித டைந்தமுது வானவர் அ ருந்த அருள் ஆதியக வன்துயில்அ நந்தன் மணிசேர் ஆயிரம் இருந்தலைக ளாய்விரிய ணங்குருதி யாகமுழு துங்குலைய வந்த றையுமே; வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய் வீேசும்அரவஞ்சிதறியோடவரு வெங்கலுழன் மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமே வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர வேஅழலெ னுஞ்சினமு. டன்ப டருமே; போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர் போதனை யிரந்துமலர் கொண்டு முறையே 'பூசனைபுரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர் போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே 3 (1) திருமால் கடல் கடைந்தது - திருப்புகழ் 509, பக்கம் 162 திருப்புகழ் 604, பக்கம் 396 திருப்புக்ழ் 1003, பக்கம் 24 கி. நீ:ே (2) ஆதிசேடனை மயில் தாக்குவது - கந், அலங். 97. 'இந்திரஜித் செலுத்திய நாக்ப்ாசத்தால் கட்டுண்ட இலக்குமணன்ைக் கருடன் விடுவித்தது: "வானுறை கலுழன் வந்தான்; அன்னவன் வரவு காணா அயில்ன்நி"ரங்மேல்லிங் சின் பின்னிங்கி" iன். கம்பராமாயணம் நாகபா. 294-295, ‘கருடனை-மயில் அட்டது - அடி 10-ன் குறிப்பு பார்க்க ஆதிசேடன் உலகங்களைத் தாங்குவ屬 அருண கணபன புய்க சுடின்கயின் அகில புவனமும்’ - பூதவேதாள வகுப்பு, அடி 1. "எண்டிசையில் வாழும் உரகம் - 蠶 சதுர திசையில் உரகமும் வீழ. கலப ககமயில் கடவி. ப்புகழ் 1095, 'அஞ்சம் = ஹம்ஸம்: அன்னப்பகூதி 嚮 வாஹனம்). (1) அன்னத்தை மயில் அட்ட வரலாறு: ஒருமுறை, நாம் (தொடர்ச்சி 558 ஆம் பக்கம் பார்க்க)