பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 565 10. அயன் முடி - பிரமனது தலையைத் ಅಕೌಲ್ಟ್ರ கிள்ளித் திருகிப் பறித் (வயவனும்) வீரனாகிய வயிரவரும் (பைரவரும்) (நியமமொடு) ஒழுக்க முறைப்படி அடங்கி ஒடுங்கி, வலமே வலது பக்கத்தில் ஒருபால் தொடங்க ஒருபுறத்தே முன் நிற்க 11. மடல் புனை - பூவிதழ் அணிந்துள்ள (புகரொடு) சுக்கிரனோடு (வ்ரு) வந்த் (பதினொருவ்ரும்) பதினொரு ருத்திரர்களும் (மருங்கின் உறவே) பக்கத்தில் இருந்து (ஒருபால் நெருங்க) ஒருபுறம் நெருங்கி நிற்க - 12. (மருவொடுதுவர்) நறுமணம் பூசியுள்ள இருவரும் (தும்புரு நாரதர் இருவரும்). (இசை) _ராக வகைகளை (வ்லமொடு) திறலுடன் - வெற்றியுடன் (வசிந்து) கூறுபடுத்திப் பாடி - அல்லது இசை வலமொடு வசிந்து ராகத் திறல் காட்டி இருந்து மன்ம்ே கசிந்தது உள்ளம் உருகி நிற்பது ஒருபால் ஒருபுறத்தில் 13. (மிடல் ற) வலிமை வாய்ந்த இறைவன் - சிவனும், (விறல் அரி) வீரம் வாய்ந்த திருமாலும் ஆகிய இரண்டு (விழுலர்கள்) பரிசுத்த மூர்த்திகளும் (அருள்) பெற்ற (சுதன்) ஹரிஹரபுத்திரனம் சர்த்தனார் (வியந்து) முருகவேளின் திரு ಧ್ಧಿ மெச்சி (விரைவாய்) உடனே (நயந்தது) பாராட்டி ன்றது ஒருபுறத்தில் 14. வெயில் விரி - வெயிலை வீசும் (சுடரவன்) சூரியனுடைய (மகனொடு) மகனாம். சனியும், (மதி) சந்திரனுடைய மகன் - புதனும் (விளம்பும் முறையே) (கதிர்ம்கன், மதிமகன் என்று) சொல்லப்பட்ட அந்த முறைப்படி கிளம்ப ஒருபால் ஒருபுறம் தோன்றி நிற்க "அத்தகுந் திரு மைந்தற் கரிகர புத்திர்ன் எனும் நாமம் புனைந்து" - கந்தபுராணம் 2.32-49, 50. "பூரணை புட்கலை பூம்புற மேவ வாரணம் ஊர்பவன்". 2-32-58. "பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும் ஐயனே ஒலம்" 2-36-1.