பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 முருகவேள் திருமுறை 19:திருமுறை 2ஒழுகிய கிரிதொடு பணிதம தடுசுடர் உவந்த ஒளியே நிவந்ததொருபால், 'அரியக டெண்முக டளவிய ஒருகுடை அமர்ந்த நிழலே சமைந்ததொருபால் 'அருமட அணமென இருபுடை கவரிகள் அசைந்த அழகே யிசைந்ததொருபால் 2'வரிசைசெய் துயலொடு வனமயில் சிவிறியின் வயங்கு சிறுகால் இயங்க ஒருபால் 28மாவகட லினில்.எ մ: ) ) Ա) தென Дl/ வரி தி:சி றமதி அ.மு án ந்ததொருபால் 'ஒழுகிய கிரி அஷ்டகிரிகள் (எண் மலைகள்) இமயம், மந்தரம், கைலாசம், திே.ே நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் (திருப்புகழ் 554, பக்கம் 25 கீழ்க்குறிப்பு) பணி அஷ்ட நாகங்கள். வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கேர்டகன். (திருப்புகழ் 1095, பக்கம் 206 கீழ்க்குறிப்பு. கிரிதொடுபணி மலைகளைப் பாம்புடன் பிணைத்து ஆபரணமாக அணிதல். குலப்பொருப்பொ ரெட்டுட்ன் கல்ந்து கொண் டவ்வழிப் புயங்கம் எட்டும் அம்புயத் திருத்தியே" - தக்கயாகப்பர்ணி 382,

  • குடைக்கு - அண்டகோளகை உவமை. (அளவிய அளவு உடைய் போன்ற - என்னலாம். விண்ணிலே ஆத பத்ர்மும் அண்ட கோளமும் ஒத்து மம்மர் அளிக்கவே ஆதபத்திரம் - குடை தக்கயாகப்பர 257.

2பெண்கள் கவரி வீசுவது: 'இடமற மிடைதரு கடவுளர் மடவியர் எறிதருகவரி நிழல்", காசிக்கலம்பகம் 5. "மணிப் பொற்க்வரி முறையாலே..... பாவையர் சூழ" அப்பர் 4.21-1. "இனவளை பூண்கையார் கவரியிட". திருப்புகழ் 778, அடி 3. வெண்சாமரம் வீசுவது வெள்ளை ஆன்னம் அசைதலுக்கு உவமை. இதைத் திருப்ப்ாற்கடலின் திரைக்கும், திங்க்ளின் கிரணங்களுக்கும் வெண்ம்ைக்காக உவ்மை கூறுவர். (திருப் புகழ் 1185 பக்கம் 452 கீழ்க்குறிப்பு.